Enai Therinthum Nee 10

Advertisement

தரணி

Well-Known Member
ஜொள்ளு விட்ட பையன் தான் மாப்பிள்ளை.... ஆனா பொண்ணு மாறி போசு'
 

Manimegalai

Well-Known Member
:) திடீர்னு எங்க இருந்து குதிச்சான், உஷாவ அதிகாரம் பண்ண...

இவ்வளவு நாள் நினைச்சி கூட பார்க்கலயாம்..
நிரஜாவ விரும்பி தான் கல்யாணம் பண்ணானாம்...
வியாபார காந்தமாம்..
அப்புறம் ஏன் உனக்கு உஷா....

கடலளவு ஜொள்ற ஆனந்த்துக்கு கொடுக்கலாமே..
வொய்... செகண்ட் ஹேண்ட்?...

சிறு வயதில் இருந்து
ரசிக்கிற ஆனந்த்துக்கு பிரத்யு கிடைச்சிருக்கனும்
ஆனால் முக்கோணம் மாதிரி
அன்னுக்கு கிரி மேல அன்பு
கிரிக்கு நீரஜா
ஆனாலும் ரொம்ப உண்மை விளம்பியா
கிரி அன்னு பத்தி
நினைக்கவே இல்லை
என்று படிக்கும் போது
கிரி மேல கோபம் வருது
என்ன செய்ய
விதி, சதி, ஒன்றுடன் ஒன்று தொடர்பு
மல்லி சொன்னது சரி தான்..
 

Manimegalai

Well-Known Member
அருண் மனக்குரல்
ரொம்பபபபபப நல்லா இருந்துச்சு
இரண்டு நாளுக்கு முன்பு
பேசக் கூட செய்யல
இப்ப என்ன என்றால்
அன்னு யார் கூட பேசனும் என்று
இவர் முடிவு எடுப்பாராம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top