vijivenkat Well-Known Member Sep 12, 2017 #22 Ganaeshku thimir konjam kooda kurayala....nice update savee ....
kayalmuthu Well-Known Member Sep 12, 2017 #23 Savee akka,enna akka intha ganesha thukki ulla pottutu sattunnu enga rathiya kannula kattunga,,,pranav appa partha mappilainnu therintjal aval expression eppati irukkumnnu thetiya romba eagera irukku akka
Savee akka,enna akka intha ganesha thukki ulla pottutu sattunnu enga rathiya kannula kattunga,,,pranav appa partha mappilainnu therintjal aval expression eppati irukkumnnu thetiya romba eagera irukku akka
sameera.alima Well-Known Member Sep 12, 2017 #25 Rathi appa pazhani poga munnadi pranav kita rendu property um koduthutara
banumathi jayaraman Well-Known Member Sep 12, 2017 #26 அடேய் கணேஷ்? நீ, உங்கப்பனுக்கு மேல பயங்கர கேடி போலவே கார்த்திக் சொன்ன மாதிரி, மண்ணாசையோட உனக்கு பெண்ணாசையும் தானே, இருந்திருக்கு (ரதி மீது நீ கொண்ட ஆசையை சொல்றேன்ப்பா) Last edited: Sep 19, 2017
அடேய் கணேஷ்? நீ, உங்கப்பனுக்கு மேல பயங்கர கேடி போலவே கார்த்திக் சொன்ன மாதிரி, மண்ணாசையோட உனக்கு பெண்ணாசையும் தானே, இருந்திருக்கு (ரதி மீது நீ கொண்ட ஆசையை சொல்றேன்ப்பா)
banumathi jayaraman Well-Known Member Sep 12, 2017 #27 ஏன்மா மனோபாரதி டியர்? ஏற்கெனவே சென்னையில, இந்த நளினி, உன்னை படாத பாடு, படுத்தினாள் அதெல்லாம் உனக்கு மறந்துடுச்சா, ரதி டியர்?
ஏன்மா மனோபாரதி டியர்? ஏற்கெனவே சென்னையில, இந்த நளினி, உன்னை படாத பாடு, படுத்தினாள் அதெல்லாம் உனக்கு மறந்துடுச்சா, ரதி டியர்?
banumathi jayaraman Well-Known Member Sep 12, 2017 #28 இப்போ மகனுக்காக, அவள் வந்து சைன் கேட்டா, என்ன, ஏது=ன்னு, படிச்சிக் கூடப் பார்க்காம, கையெழுத்துப் போடப் போறீயே? நீ, நளினியை எப்படி நல்லவளோ=ன்னு, நம்பி சைன் பண்ணப் போனாய்?
இப்போ மகனுக்காக, அவள் வந்து சைன் கேட்டா, என்ன, ஏது=ன்னு, படிச்சிக் கூடப் பார்க்காம, கையெழுத்துப் போடப் போறீயே? நீ, நளினியை எப்படி நல்லவளோ=ன்னு, நம்பி சைன் பண்ணப் போனாய்?
banumathi jayaraman Well-Known Member Sep 12, 2017 #29 நல்லவேளை, முகுந்தன் வந்ததால் உன்னோட சொத்து தப்பிச்சுது, மனோபாரதி டியர் நீயெல்லாம் படித்தவள்தானே என்னத்தைப் படிச்சு, என்னத்தை டீச்சர் வேலை பார்த்தியோ, போ
நல்லவேளை, முகுந்தன் வந்ததால் உன்னோட சொத்து தப்பிச்சுது, மனோபாரதி டியர் நீயெல்லாம் படித்தவள்தானே என்னத்தைப் படிச்சு, என்னத்தை டீச்சர் வேலை பார்த்தியோ, போ
banumathi jayaraman Well-Known Member Sep 12, 2017 #30 எங்க பிரணவ் கிட்ட மட்டும்தான் உன் திமிர்த்தனத்தைக் காட்டி எகிறுவாயா, ரதி டியர்? எங்க பிரணவ் தான், இ வா=வா, மனோபாரதி டியர்?
எங்க பிரணவ் கிட்ட மட்டும்தான் உன் திமிர்த்தனத்தைக் காட்டி எகிறுவாயா, ரதி டியர்? எங்க பிரணவ் தான், இ வா=வா, மனோபாரதி டியர்?