மிகவும் அருமையான கதை நல்ல முடிவு நான் கோபியை கெஸ் பண்ணினேன் சிஸ் தலைப்பிற்கு பொறுத்தமான கதை மொத்ததில் எல்லாமே செம்ம ஆனா சீக்கிரம் முடிஞ்சுட்டு அதுதான்,,
உங்களது அடுத்த கதை தலைப்பு முன்புபோல் சொல்லவே இல்லயே
புதிய கதையுடன் சீக்கிரம் வரவும் ஐம் வெயிட்டிங் மகேஷ் டியர்.