En Aasai Unnorame - final

Advertisement

fathima.ar

Well-Known Member
கண்ட நாள் முதலாய் காதலா
கண்டு கொள்ளவில்லை..

இணையில்லாத ஒருவன்
துணையாய் வந்திடுவானோ
என்று தவிக்கையில்
தவிப்பினை உணர்ந்து
அவனது சிறு செயல் மூலம்
எனக்கு ஒரு நம்பிக்கையை விதைத்து..

துணிவாக ஒரு முடிவினை எடுத்து
அவன் வீடு சென்றேன்..
மணியான மகன்களை
பெற்ற மணியாளின்
பாசமும் உள்ளத்தினை வருடி தந்தது..

வந்த நொடி சிந்திக்கவில்லை..
திருமணம் கூடிவரும் என்று..
கூடிய வந்தும் முழு நிம்மதி இல்லை
பெற்றோரின் அங்கிகரிப்பு இன்றி..
என்னிலை உணர்ந்தவன்
தவறவில்லை பெற்றோரின்
நன்மதிப்பைப் பெற..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top