Emai Aalum Nirantharaa 14

Advertisement

Joher

Well-Known Member
என் வீட்டு பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லாத போது அடுத்த வீட்டு பொண்ணுக்கு உதவுற அளவுக்கு ரொம்ப நல்லவன் எல்லாம் நான் கிடையாதுங்க......


செம விஜய்.......
 
Last edited:

Kuzhali

Well-Known Member
நான் போயிடட்டுமான்னு கேட்டதற்கு உனக்கு சைந்து கிட்ட செம அடி இருக்குதுடா.........

பிளாஸ்டர் எல்லாம் வாங்கி ரெடியா வச்சுக்கோ..........
வெச்சு செய்யப் போறா
 

banumathi jayaraman

Well-Known Member
காலையிலிருந்து, வர்றவன்,
போறவன்-கிட்டேயெல்லாம்
எதுக்கு-ன்னு தெரியாமலே,
அடி வாங்கியவன்,
மூஞ்சி, முகரையெல்லாம்
பேர்ந்து போற அளவுக்கு
அடி வாங்கி, பேசக் கூட
முடியாமல், வலியில்
கஷ்டப்பட்டாலும்,
பொறுத்துப் போனவன்,
பொண்டாட்டி முன்னாடி,
"ஏய்"-ன்னு சொன்னதுக்கு,
விஜயன் விட்ட அறை,
செம சூப்பர்ப், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top