Hi Malli Sis,
செம மாஸ் epi..
அத்தோடு மனிதாபிமானம்,நிதர்சனமும் இணைந்த பதிவு..
சைந்து தன் இடத்தில் வைத்து பார்ப்பது..
உதவ வேண்டும் நினைப்பது சிறப்பு...
மூர்த்தி பலே ஆள் தான்
பொண்டாட்டி சொன்னாதான் கேட்பாராம்..
அக்கா அதைவிட தம்பி மேல அம்புட்டு பாசமா...
உதவ முடியாது சொல்லியாச்சு...
பாவமா இருக்கு அந்த அம்மாவ பார்க்க..
காலில் விழுந்து கேட்கும் அளவு...
ஒற்றைப் பெண் பாசம்...
அடுத்து என்ன ஆர்வமா இருக்கு சிஸ்..
நன்றி.