Emai Aalum Niranthara 13

Advertisement

Sundaramuma

Well-Known Member
Nice.....

மனிதனுக்கு போராடும் குணமே குறைந்துவிட்டது....

சார்ந்து வாழும் வாழ்க்கையும் இல்லை.....

சகிப்பு தன்மை?????

Financial independency.....

அப்புறம் fast food மாதிரி instant divorce தான்....
தொழில்ரீதியா பெரிய வெற்றி ....
தனிப்பட்ட வாழ்க்கைல நிறைய தோல்வி ....

இப்போ நிறைய இப்படி தான் ....
 
Joher

Well-Known Member
இதே தான் எனக்கும் தோணினது .....ரொமான்ஸ் கொஞ்சம் வேணும் :p:D....
Super ..Mani

வரும்.... என்ன அவசரம்......

ஒரு கிஸ்ஸே வலிக்குது..... அப்புறம் எப்படி romance.......

காயம் சரியாகணும்..... பொழைப்பை வேறு பார்க்க போகணும்..... இல்லை காமாலை ஷாவுக்கு யார் பதில் சொல்லுறது......

பேசாமல் office ல் transfer வாங்கிக்கொண்டு இருவரும் கொஞ்ச நாள் வேறு இடத்திற்கு போகலாம்......

இந்த கொள்ளி கண்ணில் இருந்து தப்பிக்கலாம்....
 
என்னது வேற இடத்துக்கு போறதா ...அதெல்லாம் நமக்கு ஒத்து வராது ....
நாங்க இருக்கிற இடத்துல இருந்தே அந்த கமாலிய ஒரு கை பார்ப்போம் ....
 
Joher

Well-Known Member
தொழில்ரீதியா பெரிய வெற்றி ....
தனிப்பட்ட வாழ்க்கைல நிறைய தோல்வி ....
இப்போ நிறைய இப்படி தான் ....

நம்பகத் தன்மை மிகவும் குறைந்து விட்டது......

So இந்த பிரச்சனை குறைய வாய்ப்பும் குறைவு தான்.....
 
Joher

Well-Known Member
என்னது வேற இடத்துக்கு போறதா ...அதெல்லாம் நமக்கு ஒத்து வராது ....
நாங்க இருக்கிற இடத்துல இருந்தே அந்த கமாலிய ஒரு கை பார்ப்போம் ....

இந்த office ல் எல்லோருக்கும் விஷயம் தெரியும்..... கொஞ்சம் uneasy யாக feel பண்ணலாம்..... எல்லோருக்கும் ஒரு curiosity இருக்கும்..... ஏன்.... எப்படின்னு.....

so வெளியே போய்விட்டு ஷாவையும் வெளியே தள்ளிவிட்டு ஒரு 2 3 years அப்புறம் வரலாம்.....
Its my opinion......
 
banumathi jayaraman

Well-Known Member
1. தோடா..
உன்னிய காணோ காணோன்னு இருந்தா
அங்க போய்கினீயா நீ!!!
ஒழுங்கா மறுவாதையா வூட்டாண்ட வந்து சேரு...

2. உன்னிய வேணான்னு வுட்டு போனவ தான அவ. அங்க போய்கின்னு பிலிம்மு காட்ர!!! கயித.

3. அந்த இன்ஸு உன்னிய போட்டு பொரட்டி எடுத்துடானாம்...
நீ என்னவோ புள்ள குட்டி னு பேசுற...
எப்படி கண்ணு இருக்க?

P.s. - எனக்கு தெரிந்த சென்னை பாஷயில்
எழுதிருக்கேன்...
அடிச்சி தூள்கிளப்பிட்ட மா நீயி
படா ஷோக்கா கீதும்மே,
ஹேமா டியரூ
பின்னிட்ட, மாமூ நீயி?
அதுக்காண்டி நான்
மெர்சலாயிட்டேன்,
ஹேமா டியரூ
 
Sundaramuma

Well-Known Member
நம்பகத் தன்மை மிகவும் குறைந்து விட்டது......

So இந்த பிரச்சனை குறைய வாய்ப்பும் குறைவு தான்.....
எஸ்...அதோட பணம் பெரும் பங்கு வகிக்குது ...
இருவருக்கும் போட்டி மனப்பான்மை .....
 
Sundaramuma

Well-Known Member
வரும்.... என்ன அவசரம்......

ஒரு கிஸ்ஸே வலிக்குது..... அப்புறம் எப்படி romance.......

காயம் சரியாகணும்..... பொழைப்பை வேறு பார்க்க போகணும்..... இல்லை காமாலை ஷாவுக்கு யார் பதில் சொல்லுறது......

பேசாமல் office ல் transfer வாங்கிக்கொண்டு இருவரும் கொஞ்ச நாள் வேறு இடத்திற்கு போகலாம்......

இந்த கொள்ளி கண்ணில் இருந்து தப்பிக்கலாம்....
அப்படி வந்தா interest குறையாது ???
 
Joher

Well-Known Member
எஸ்...அதோட பணம் பெரும் பங்கு வகிக்குது ...
இருவருக்கும் போட்டி மனப்பான்மை .....

திருமண வாழ்க்கையின்அடிப்படையே நம்பிக்கை..... அதுவே இல்லாதப்போ அந்த உறவை பிடித்து வைக்கணுமா என்கிற thought கட்டாயம் வரும்....

இதில் முதலிடம் illegal affair தான்.....

Yes பணமும் ஒரு காரணம் தான்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top