Emai Aalum Niranthara 1

Advertisement

sindu

Well-Known Member
வேகம் வேகம்
திருமணம் செய்வதிலும் வேகம்
விவாகரத்து கேட்பதிலும் வேகம் ...

அம்மா அப்பாவை எதிர்த்து திருமணம் செய்து விட்டு இப்போ அவனோடும் இல்லாமல் ....
அவர்களுடன் செல்ல மனம் இன்றி hostel- வாசம் ...

அண்ணா தங்கை ரெண்டு பெரும் ஒரே ஆபீஸ்
வேலையிலும் மிக வேகம்

விஜய் தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்தாயே ....
அது போல் இப்போ விவாகரத்து தேவையின்றி விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறாயா ???

Waiting Malli....

கதையும் முதல் அத்யாயத்திலேயே மிக மிக வேகம்

அவனை நிரந்தரமாக ஆள்வாளா
இல்லை அவனால் ஆளப்படுவாளா
 

ThangaMalar

Well-Known Member
ஒரே காலேஜ் ல படிச்சது பத்தாதுன்னு ஒரே ஆஃபிஸ்....

ரொம்ப தெளிவு..
வேலை முடிச்சிட்டு இன்னும் இருக்கு சொல்லிட்டா...
இது கூட நல்ல ஐடியா..
ஒரே ஆபிஸா...
எங்கே...

ஓ.. அண்ணனும், தங்கையுமா....
நான் விஜய், சைந்தவி ன்னு நினைச்சேன்...
 

Manimegalai

Well-Known Member
ஹீரோ ஆளுமை...
ஒரு பெண்ணை திரும்பி பார்க்க வைக்க தெரிந்த கில்லாடி:D
ஹீரோயின் வெயிலில் அலைந்தாலும்;)
நிறமோ நிறம்.அழகோ அழகு....
பிரித்வி...ஆதரவான அண்ணன் தான்..
ஓடிப்போய் காதல் கல்யாணமா!!!!!!
பிரிவு ஏன்...????
செம எப்பி சிஸ்..
நன்றி..
 

banumathi jayaraman

Well-Known Member
Love panni veettai vittu odip poi police station la kalyanam pannum alavukku love pannittu appuram yen Shainthaviyum Vijayum pirinchaanga Mallika chellam?
Yaaru meethu thavaru?
Marriage mattum thaana kuzhanthai yethum illaiyaa paa?
Enakkennavo Shainthavi thaan over possessive-ah irunthathai nu thonuthu paa
 

aravin22

Well-Known Member
Hi mam

காதல் திருமணம் இன்று விவாகரத்துவரை வந்து நிற்கின்றது அதுவும் எதிர்ப்பை மீறி செய்துகொண்ட திருமணம்,சேர்ந்துவாழ்வதற்குதான் நண்பர்கள் மூலம் தூது அனுப்புவார்கள் இங்கு மாறியல்லவா நடக்கின்றது.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top