Emai Aalum Niranthara 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்லவனில்லையா....திட்டம் போட்டு கவுத்திட்டானா...:(விவாகரத்து வேண்டுமோ....கொடுக்காத...ஒரு நாளும் கொடுக்காத... பிரிவுக்கு வலுவான காரணம் இருக்கும் போலவே
 

fathima.ar

Well-Known Member
நல்லவனில்லையா....திட்டம் போட்டு கவுத்திட்டானா...:(

ஒரே காலேஜ் ல படிச்சது பத்தாதுன்னு ஒரே ஆஃபிஸ்....

ரொம்ப தெளிவு..
வேலை முடிச்சிட்டு இன்னும் இருக்கு சொல்லிட்டா...
இது கூட நல்ல ஐடியா..
 
S

semao

Guest
Super super
விஜய் ஹெட் வெயிட்டோ

லவ் மேரேஜ்
அப்புறம் இப்ப பிரிவு
டைவர்ஸ் கேக்கறான்
ஆனா அவன் திரும்ப இவள பார்க்க வைக்க இவன் கேக்கறானோ
o_O

பிரிவுக்கான காரணம் என்ன

As usual hero gethu ah irukkumo
 

fathima.ar

Well-Known Member
Super super
விஜய் ஹெட் வெயிட்டோ

லவ் மேரேஜ்
அப்புறம் இப்ப பிரிவு
டைவர்ஸ் கேக்கறான்
ஆனா அவன் திரும்ப இவள பார்க்க வைக்க இவன் கேக்கறானோ
o_O

பிரிவுக்கான காரணம் என்ன

As usual hero gethu ah irukkumo

Heroine அடம் அடம் அடம்..
ரொம்ப அடம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top