E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Hi mam fantastic epi... padichutae irukanumbola iruku...Esh blue eyes mela paithiyama irukan... na avanmela paithiyama irukaen....Esh varsh sernthu irukumbothu vara scenes ellamae supera irukum. ... intha epi fulla avanga mattumthan i enjoyed a lot....varsh than manasula ullatha avana parthu solla mudiathunu voice record keka sonathu superb..... but ipa ava manasula ena nenakiranu Eshkita sollanum because antha black dayslam ava manasa vitu marainjatha Esh santhosama irupan...eagerly waiting next episode...
 

murugesanlaxmi

Well-Known Member
அண்ணா ரொம்ப அருமையான கருத்துக்கள் அண்ணா,
பாராட்டுக்கள் அண்ணா...
இந்த கதை இடையில் நிறுத்தி நிறுத்தி 6 கதைகள் எழுதி மீண்டும் வந்து சங்கீத ஜாதி முல்லை தொடங்கி எழுதுவது சாதாரணம் இல்லை...மல்லி சிஸ் உழைப்பு ரொம்ப...
அதுக்கு இப்படி ஒரு விமர்சனம் தந்தது ரொம்ப சிறப்புங்க அண்ணா...
முழுகதை படித்துதான் விமர்சனம் தருவீங்களா??
ஒவ்வொரு எப்பிக்கு தரலாமே அடுத்த கதையில் இருந்து...கட்டாயம் இல்லை அண்ணா...
நன்றி..
நன்றி சகோதரி , எனக்கு உண்மையில் ஒரு பதிவை பார்த்து கமெண்ட்ஸ் போட தெரியாது சகோதரி. முடிவை நெருங்கையில் நாவல் பிடிப்படும் சகோதரி. நன்றி
 

murugesanlaxmi

Well-Known Member
எனக்கு உங்களையெல்லாம் போல விமர்சிக்கத் தெரியவில்லை என்று கூறிவிட்டு இப்படி ஒரு விமர்சனமா........
அருமை அண்ணா:) மிகவும் தெளிவான விமர்சனம்.

அவரவர் வாழ்வில் அவரவர் ஹீரோ என மல்லி, சொல்ல நினைத்ததை நீங்கள் விளக்கியிருப்பதும் அருமை:)

உங்க விமர்சனத்திற்கே ஒரு விமர்சனம் போடனும் போல இருக்கு:)
நன்றி சகோதரி,
 

murugesanlaxmi

Well-Known Member
கதையை ஒரு பட்டு சேலையுடன் ஒப்பிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சது ....Bro...
அப்புறம் வாசகிகளாகிய எங்களையும் வகை படுத்தி இருந்ததும் .... நீங்கள்
சொன்னது போல சங்கீத ஜாதிமுல்லை ஒரு வைரக்கல் என்பதில் மாற்று கருத்து இல்லை ....
நன்றி சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
To murugesan bro:
மிக அற்புதமான கருத்தாய்வு சகோ, பெண் எழுத்தாளர்களின் குறிப்பாக நாவல் ஆசிரியர்களின் படைப்புகளை ரசித்து வரவேற்கும் ஆண்கள் குறைவு அதிலும் உங்கள் மெ(மே)ன்மையான விமர்சனம் மிக அருமை.
நன்றி சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top