E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் சங்கீத வர்ஷினி. ....
தன்னை சுற்றிய உறவுகளை கண்டு கொண்டாள். ..
இனி அவள் தனி ஒருவள் இல்லை. ..


கீரிடம் படத்துல த்ரிஷா வாட்டர் டாங்கில் பேசும் போது விவேக் ..அப்பா இத்தனை நாளா நம்ம மனசுல இருப்பதை அப்படியே சொல்றா..மகராசி நல்லா இருப்பா...
அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது. ..
இந்த இரண்டு அராத்துகளை திட்ட ஊருல ஆளில்லாம சுத்திட்டு இருந்ததுங்க...இப்ப தான் என் மனசு பாரம் இறங்கிச்சு. .
செம செம செம ரமணா...
இது தாண்டா போலீசு..
நாமளும் அதை தானே இவ்வளோ நாளும் சொன்னோம் .....
 

Sundaramuma

Well-Known Member
என்ன உமா.. மர்ம புன்னகை..
நீங்க அந்த ரூம் சுத்தி பார்த்திட்டீங்களா..
என்ன இருந்தது..
வர்ஷியின் பிரமாண்ட போட்டா வா? ..
தேவசேனா போல...
Neenga sirikardha paartha...erkanave vandhirchi pola...
Naan dhan miss pannitena! :eek:
இப்போ என்னைக்கும் சந்தேகம் வந்தாச்சு .....
எங்க மிஸ் பண்ணினோம் ???:eek::eek::eek:
 

Sundaramuma

Well-Known Member
ஒரு சிட்டி போலீஸ் கமிஷனர், நட்பு பாராட்ட,
பிரண்ட்ஷிப் வைத்துக்கொள்ள, விரும்பும்
அளவுக்கு, எங்க வர்ஷினிக்குட்டிக்கு,
கெப்பாசிட்டி இருக்கு, மல்லி டியர்
ஐ ஆம் வெரி ஹேப்பி to read this lovely novel and excellent Episode, மல்லி செல்லம்
இந்த கதை முடியுதேன்னு, ஒரு பக்கம்
கவலையாய் இருந்தாலும்m
ஒவ்வொரு எபிசோடிலையும், உங்க அழகு
கூடிக்கிட்டே போகுது, மல்லி டியர்
உங்க எழுத்துக்களுக்கு மெருகு ஏறிக்கிட்டேப்
போகுது
தெரியுமோ, தெரியாதோ, சொல்ல விரும்பாத,
சொல்ல அக்கறையில்லாத, முரளியை விட,
சொல்லத் தெரியாத, பத்மநாபனை விட,
ஒரு, நல்ல சகோதரனாக,
கமிஷனர் வெங்கட ரமணன், வர்ஷினிக்குட்டிக்கு
புத்தி சொல்லுவது, எனக்கு ரொம்பவே
பிடிச்சது, மல்லி செல்லம்
உண்மைதான்
பெண்களுக்கு, எப்பொழுதும் ஒரு பயம்
வேண்டும்
அப்போ தான் ஜெயிக்க
முடியும்
நீங்க சொன்னது 100 பெர்ஸன்ட் வெரி கரெக்ட்,

மல்லி டியர்
அதே சமயம் தன்னை விடm மனைவியைப்
பேணுவதில் ஈஸ்வர்m சிறந்தவன்=னு,
நல்லவன்=னு, ஒரு துளி கூட பொறாமையோ,
கோபமோ இல்லாமல் பாராட்டியது,
ரமணன் is always கிரேட் தான் மல்லி செல்லம்
எத்தனை ஆண்களுக்கு, இந்த எண்ணம்
இருக்கும்?
தன்னை விட அடுத்தவன், பெட்டெர்=னு பாராட்டும்
மனம் வருமா?
நிதர்சனத்தை, வர்ஷிக்குட்டிக்கு புரிய வைத்ததும்
சூப்பர்ப் தான்
அவளோட சாதனைகளை, பாராட்டியதோடு
உன் புருஷனின், கௌரவத்தையும்
பார்த்துக்கோன்னு சொன்னதும்,
சூப்பர்ப் தான், மல்லி டியர்
இன்னும், நான்கு எபிசோடுகள் தான்,
வரும்
-ங்கிற-ப்போ,
ரொம்பவே கஷ்டமா இருக்கு, மல்லி செல்லம்
சின்னப் பிள்ளைகள் போல, இந்த
''சங்கீத ஜாதி முல்லை''-க்கு, முதலில்
ஆஜராகணும்=னு,
முதல், கமெண்ட் வரணும்=னு,
மற்றத் தோழிகள் கூட போட்டி போடுவதும்,
நன்றாகவே இருந்தது, மல்லி டியர்
Super ...Banu :):):)
 

Sundaramuma

Well-Known Member
Yes mam............. Enjoying the story..........

நடிகை ன்ற terminology என் வாழ்க்கையில் மிக முக்கியம்.......

யெஸ் சர் கொஞ்சம் கொஞ்சம் ........:eek:

சந்தோஷமா இருக்கேன்.......

பிரச்சனைகள் அடுத்தவங்க பார்வையில் பார்......


தவறே செய்யாத பெண்கள் கூட பல பழி சொல்லுக்கு ஆளாயிடுறங்க.......

குடிக்கிற ஆண்களை சமுதாயம் என்ன கீழேயா பார்க்குது.....

உங்க கண் பார்த்துட்டு பிளாட் தான்.....


நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்........

இவளை நல்லா பார்த்துக்கோங்க.......

திட்டினா திரும்ப செய்வேன்னு தெரியும்....


என்ன காரணம் சொல்லி கிட்டாலும் தப்பு தப்பு தான்.....

இனிமே எப்பவும் எதுவுமே உனக்கு வரக்கூடாது.....

இனிமே நீ நல்லாயிருப்பே.......

அவ அப்பப்போ லூசு ஆகிடுவா......

போடி........;) எப்போ வாடி சொல்வா esh.......

Word by word படித்து நான் மிகவும் ரசித்த உங்கள் வரிகள் சில........

ரெண்டு பேருக்குமே advice பண்ணுற மாதிரி சில punch கொடுத்திருக்கீங்க.......

இவங்க ரெண்டு பேரும் அடங்கமாட்டாங்கன்னு ரொம்ப அழகா ரமணன் character கொண்டு வந்து
அப்பா அம்மா இல்லாத ஒரு பொண்ணுக்கு ஒரு சகோதரன் கடமையை செய்ய வச்சிருக்கீங்க.....

Varsh தவறு தெரிந்த நபர்கள் அதிகம் தான்...... குடும்பத்தில் யாரும் இல்லை....... ஆனால் ஈஸ்வர் செய்த தவறு தெரிந்தது இருவருக்கும் மட்டும் தான்...... இருவரும் அடுத்தவர் தவறை யாரிடமும் சொல்லவில்லை........ தெரியவும் விரும்பவில்லை........ மனைவி கணவனின் தவறை யாருக்கும் தெரியாமல் காப்பது பெரிய விஷயம் கிடையாது........ ஆனால் மற்றவர்கள்.......

Yes varsh is blessed to have many well wishers apart from her better half.......

எந்த ஒரு situationலும் ஒரு நிமிடம் நம்மை பொருத்தி பார்த்தல்....... Every one has to follow this.......
ea3dcff8ed8e8939d98c96b81f747623--happy-faces-smiley-faces.jpg Jo....
 

Sundaramuma

Well-Known Member
துணையாகுமுன்னே பெண்ணவளை
ரத்த வெள்ளத்தில் கண்ட
காதல் காவலன்...

அதே போல் மயங்கிய நிலையில் பெண்ணை கண்டு
கணமும் தயங்காமல்
அவளை காத்தே
காதல் கணவனிடம்
சேர்த்த காவலன்..

மீண்டும் சந்தித்தே போது
அவளின்
ஆளுமையும் காதலும்
உணர்ந்தாலும்..

அவளின் தவறையும்
உணர்த்த மறக்கவில்லை..
அவள் உணராத
வரத்தையும்
உணர்த்த தவறவில்லை..


வராவின் நாயகன்
முல்லை மலரும் முன்
ஊட்டம் சேர்த்த
ஓர் நாயகன்
..
multi.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top