ஹோ, சிவாவின் வருத்தம், இவளுக்கும் வருத்தத்தை
கொடுத்ததா?
அப்படி சிவாவைப் பார்த்து வருத்தப்பட்டுத்தானே,
இந்த சுமித்ரா, அவனையே கல்யாணம் பண்ணுகிறாள்
அப்புறம் என்ன?
தன் பின்னாலேயே சுத்தும் சிவாவிடம் இவளாக சொல்ல
மாட்டாளாம்?
ஆனால் இவளோட போட்டோவை சிவாவின் போனில்
பார்த்ததும் கார்த்திக், சிவாவிடம் சொல்லணுமாம்
என்னப்பா நியாயம் இது?
ஆனாலும், இந்த சுமித்ராவுக்கு ரொம்பத்தான் கொழுப்பு
எல்லாம் அந்த பத்ரிநாத் தாத்தா, கொடுக்கும் இடம்
இதே இது, எங்க கார்த்திகேயனை, இவள் கொஞ்சமாவது
நினைத்துப் பார்த்தாளா என்ன?
எங்க கார்த்திக் டியர், வருத்தப்பட்டால் இவள் இவ்வ்ளோ
பீல் பண்ணுவாளா?
இதே இது, எங்க சக்தி டியர், கார்த்திக்காக எவ்வளவு
வருத்தப்படுகிறாள்,
அவனுக்கு அடிபட்டுதுன்னு தெரிந்தவுடன் நைட் பூராத்
தூங்காம அவனைப் பார்க்கப் பெங்களூரு போனாளே,
I hate Sumithra and Vaishnavi, மல்லி டியர்
இந்த சுமித்ராவையும், வைஷ்ணவியையும், எனக்குப்
பிடிக்கலை, மல்லி டியர்