boss super
மோதலில்/முறைப்பில் ஆரம்பிக்கும் காதலா
நல்லது முறைக்கறது ரொம்ப நல்லது
ராகவ் கல்யாணத்தில் பிரணவ்வுக்கு பொண்ணு பார்த்தாச்சு
கொஞ்சம் நல்ல பொண்ண பார்த்துருக்கலாம்
ஹ்ம்ம் என்ன பண்ண
ஊரை விட்டு தனித்தனியே ஓடறதுக்கு என்ன பந்தாபா சாமீ
என் ஜோடி அப்போவே fix பண்ணிட்டிங்களா
நல்லது