E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
தலைவர் (மேடையில்) : "கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!"
தொண்டன்:- தலைவர் எப்போ முடிப்பார்?
மேடையில் அமர்ந்திருப்பவர்: "கடைசி ஆளையும் அனுப்பிட்டுத்தான் முடிப்பார்
 

murugesanlaxmi

Well-Known Member
"என்னப்பா... எப்பவும் பூட்டை உடைச்சு வீடு புகுந்து திருடுவே... இப்ப சைபர் கிரைம்ல பூந்துட்டே?"

" '
டிஜிட்டல் இந்தியா'னு நாடு வேகமாப்போகுது... நாமளும் அப்டேட் ஆகணும்ல சார்!"
 

murugesanlaxmi

Well-Known Member
"தலைவர் என்ன சொன்னார்னு ஜட்ஜ் கோபமா எழுந்துபோறார்?"

" '
கண்டிஷன் பெயில் கொடுங்க... இல்லைனா
ஏர் கண்டிஷன் ஜெயில் கொடுங்க'னு
சொல்லியிருக்கார் மனுஷன்!"
 

murugesanlaxmi

Well-Known Member
"நம்ம தம்பி நடிச்ச புதுப்படத்தை எப்படியாவது ஓட்டிரணும்யா!"

"
ட்விட்டர் facebook ஆளுங்ககிட்ட சொல்லிருவோம் தலைவரே, ஓட்டு ஓட்டுன்னு ஒட்டிருவாங்க!"


 

murugesanlaxmi

Well-Known Member
நாவல் இப்படியே போன

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை


எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை


வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே
தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே
எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்
இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு


மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா


குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே


கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே


மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது புயல்போலே
வரலாறு படைப்பாரே


மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா
கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


படம்:- அறை எண் 3o5 கடவுள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top