ThangaMalar
Well-Known Member
ஹேய்..
சந்தோஷமா இருக்கு..
விஷ்வாவும் வர்ஷினியும் சிரிக்கறத பார்த்தா feeling happyoooo happy...
சந்தோஷமா இருக்கு..
விஷ்வாவும் வர்ஷினியும் சிரிக்கறத பார்த்தா feeling happyoooo happy...
Ponnamma ungalaku payanthu Pathu entry matum pottutu poitar pola...
Super episode Malli mam...
Bulb factory owner malli thaan..
Ennama bulb kudukkuringa...
ஹா ஹா ஹாடேமேஜர் ..பொருத்தமான பெயர்...அஸ்வினுக்கு
ஈஸ்& வர்ஷூ வை பண்ணினான், ரஞ்சனி கல்யாணம் பண்ண வைத்து...பணத்துக்காக என்று பத்துவால் ...டேமேஜ் பண்ண வைத்தவன் தானே...
வர்ஷூ நீ இப்படி சாதரணமாக பேசினால்...தல ..தரையில் நடக்க மாட்டான்...போலவே
பெயரை சொல்லக்கூடாது...அஸ்வின் சொல்லவது அருமை..
உயிரைக் கையில் பிடிக்க வேண்டியதில்லை....செம கவுண்டவுன்...
வர்ஷூவிடம் தைரியமாக பேசும் ஒரே ஆண்..
உள்குத்துவோட...இதுக்காகவே அஸ்வின் உன் மேலே கூட ப்ரியம் வந்துடும் போலவே.
அதானே...பத்துக்கு எப்படி விபரம்னு நினைச்சேன்....ஈஸ் தங்கைல...தானே சரி பண்ணிக்கிட்டா
மீ=யும், ஹேப்பியோ ஹேப்பி, தங்கமலர் டியர்ஹேய்..
சந்தோஷமா இருக்கு..
விஷ்வாவும் வர்ஷினியும் சிரிக்கறத பார்த்தா feeling happyoooo happy...
இனி வராதா பாத்திமா, பத்து flash back...என்னது இன்னொரு எதிரியா...
பத்து fb short ah முடிச்சுட்டீங்க!!!
அஷ்வின் வர்ஷா மோதல்..
Nice epi malli..