E78 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
No words to say...:love::love:
அவர்கள் இருவரும் சந்திக்கும் நேரம்...வாவ்...அருமை.அப்படியே கண் முன்னால் நிகழ்வது போல...இயல்பாக அழகாக சொல்லி இருக்கீங்க...
"உண்மை காதல் யாரென்றால்
உன்னையும் என்னையும் சொல்வேனே " என்ற பாட்டு வரிக்கு மிக பொருத்தமாய் கண்ணன் அண்ட் சுதா.
வாழ்த்துகள் ஷோபா. மிக அழகான காவியம் படைத்ததற்கு...
 

Thamaraipenn

Well-Known Member
Uyiru peyar irukuma..Avan uyir ku irukiradhu...
Athanai varigalum azhagu...

Last lines.. sema ma


Kadhai ithana naala ponadhu oru azhagu na.. inda koodal perazhaga koduthu irukeenga..

Konjamaaka time eduthu andha happily ever after pottudunga..

Romba romba happy shoba.. ungaloda indha kadhai la apadiyae izhuthu vaichu katiteenga ellaraiyum(y)
 

Thamaraipenn

Well-Known Member
Indha story book hah vara vaazthukkal shoba dear...


But onnu solliyae aaganum.. ipadi epi neenga pottaal thaan padikkum intha thrill book la konjam kammi thaan cozz pattu nu last page thirupi end epadi nu paarka thoonidum:D.. naan appadithaan pannuven..

So ipadi every time check panni epi vandhadhu nu padikkum andha feel chance less thaan..
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love::love::love: enna banumaa orae kavidhai (paattu)-la irangiteenga?

azhagaana padal varigal. :love::love::love::love:
namma hero heroine-ku nalavae set aagudhu :)
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்லத் துடிக்கின்றதே காதலே

கவிதையே தெரியுமா...........

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதில் பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே

ஊஞ்சல் மழை மேகம் அருகினில்
வந்து என்னைத் தாலாட்டுதே
வானம் காணாத வெண்ணிலவொன்று
மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே ஹே

கவிதையே தெரியுமா..........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top