E78 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு.ஒவ்வொரு உணர்வுகளையும் உங்களுடைய நடையில் அருமையாக தந்தீர்கள்.
அதே போல் மகிழ்ச்சியான இந்த பகுதியையும் எங்களுக்காக இன்னும் விரிவாக உங்கள் நடையில் தரமாட்டீர்களா என்று மிகவும் ஆவலாக உள்ளது டியர்.
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
innum 1ud irukku pa :)
next week tharaen.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இன்று வானம் இருட்டி இருக்கவில்லை...காற்றில் ஈரப்பதமும் இல்லை...அவர்கள் வாழ்வும் இருட்டபோவதில்லை...
லவ்யூ சோப்ஸ்...லவ்யூ லாட் செல்லம்...
நெல்லிகனி புளிப்பும் இனித்தது..
இதமாய் இதழாய்...
:love::love::love::love::love: kadaisi varaikkum u believed. kandipa happy ending-nu 100% nambineenga :)
thanks da :love::love::love::love:
 

umaradha

Well-Known Member
nenega garden sonadhumae enaku siripu dhan vandhudhu. but suspense break panna virumbala... so sollikala :)
yeah enjoyed writing this epi...
avanga konjum boedhu asaiya irundhudhu. edhoe oru beautiful feeling :)
nanumae.. will miss u this comment section a lot.
oru kutti chat group... kutti mugam theriyadha friends group...
enjoyed this group and the fun.
keep in touch. msg me once in a while :) even if i dont write again!

thanks for ur love and support dear :love::love::love::love::love::love:
Yes. I too enjoyed this journey. Had fun reading all the comments.
Let's keep in touch. But you have to write again. Will be looking forward for your next story. You have a wonderful talent. So you should continue writing and give us such excellent stories to cherish. :love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
"கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோஷம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம் நான்
கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற
செல்வமடி
நீ இல்லையென்றால் நானும்
இங்கே ஏழையடி........"
:love::love::love::love::love: enna banumaa orae kavidhai (paattu)-la irangiteenga?

azhagaana padal varigal. :love::love::love::love:
namma hero heroine-ku nalavae set aagudhu :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Yes. I too enjoyed this journey. Had fun reading all the comments.
Let's keep in touch. But you have to write again. Will be looking forward for your next story. You have a wonderful talent. So you should continue writing and give us such excellent stories to cherish. :love::love:
nala story line thonina indha madhari unga ellam paduthi edukaraen :)

adhu varikkum kutti kadhai edhavau ezhadaraen... like i said suspense... crime :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top