fathima.ar
Well-Known Member
எனக்கு உன்கிட்ட வரவும் பிடிக்கலை..
தனியா இருக்கவும் முடியலை..
வாழவும் பிடிக்கலை சாகவும் பிடிக்கலை..
பைத்தியம் பிடிச்சிரும் போல
தனியா இருக்கவும் முடியலை..
வாழவும் பிடிக்கலை சாகவும் பிடிக்கலை..
பைத்தியம் பிடிச்சிரும் போல