E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

rameswari

Active Member
Wow!!!செம்ம்ம்ம்ம்ம அப்டேட் மல்லி!!கவிதையான அழகான அப்டேட்!! வர்ஷு என்ன செய்தாலும் ரசிக்க ஈஸ்வர்சூப்பர் போங்க !!அதுவும் அந்தம்மா சுத்தி வைத்த து அருமையோ அருமை!!!வெயிடிங் ஆவலுடன்
 

fathima.ar

Well-Known Member
என்னப்பா சொல்றீங்க தமிழ் எழுதறது அவ்வளவு கஷ்டமா....எனக்கு புரியலை....போங்க..:D
தமிழ் எழுத சொன்னா லேட் ஆகும்....இல்லை டைப் செய்றயுக்குள்ள மறந்திடும்...
புதுசா யோசிங்க:mad:
தமிழச்சி..changed for u:p
 

rathippria

Well-Known Member
Hi ladies;)
A superb and lovely episode after such a long time.....i realy enjoyed reading it.....well narrated the love and feelings of both eashwar and varshi.....ashwin on the other hand such a good character......hope he have a pair before sjm finish:D......well what will make varshi understand her love and feelings???? As usual thala thala thaan....mesmerise us with his actions.... Nice writing malli....actually you mesmerise us with ur writing.... Eagerly waiting for next;)
 

ThangaMalar

Well-Known Member
Super super ana oru doubt malli ka post panathu 11.10 epidi nenga 1 minute la epidi enga yo idikuthu kandu pudikurean ....
Episode post ஆனதும் முதல்ல வந்துருவாங்க பா... Smile போட்ருவாங்க...
அப்புறம் episode ரசிச்சு படிச்சிட்டு edit பண்ணி கவிதை போடுவாங்க, இந்த பொல்லாத பொன்ஸ்....
 

ThangaMalar

Well-Known Member
அப்டேட் போட்ட ஒரு நிமிடத்தில் படித்து ரசித்து அதற்கான கவிதை அழகு. .உங்கள் வேகம் மிக அழகு..
சும்மா பாராட்டாதீங்க உமா.... அப்புறம் ரொம்ப ஏறிக்கும்....
கவிதை அருமை தான்... ஆனா ஒரு நிமிடத்தில் போடல...
படிச்சிட்டு edit பண்ணி போட்டது ...
ஆனாலும் quick தான் பொன்ஸ்....
 

ThangaMalar

Well-Known Member
1008 பாடல்கள் இங்கே நாம் போட்டாலும் இங்கு இல்லாத பாடலை செலக்ட் செய்யும் மல்லி என்னே உங்கள் தனித்திறமை
Yes Uma...
But இந்த பாட்டு already நம்ம போட்டுட்டோம்....
எனக்கு ஒரு சந்தேகம்... மல்லி நம்ம கமெண்ட் எல்லாமே படிப்பாங்களா, என்ன?... நேரம் இருக்காதே...
சோ அவங்களே அழகா select செய்திருக்காங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top