E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
எவ்வளவு உயரம் அடைந்தாலும்..
எத்தனை வெற்றி பெற்றாலும்
நிம்மதி இல்லை
பெண் அவளின் துணையின்றி..
தவறென்று என்று தெரியும்
பெண்ணவள் தெரிவிக்க தயங்குகிறாள்...
ஏதோ தவறென்று உணரும்
ஆண் மகனால் அதை கண்டு
கொள்ள இயலவில்லை...

அருமை....
உனக்கு first mark...

ஒரு எபியை அப்படியே சாறு பிழிந்து juice ah கொடுத்துட்டே அதுவும் அழகாக.... கவிதையாக....
 

ThangaMalar

Well-Known Member
மனங்கள் இணைய காத்திருப்பதை தவிர வேறவழியில்லை.
நன்றி மல்லி.​

மனசு ஏற்கனவே ஒட்டிக்கிச்சி, பொன்ஸ்...
அது அவளுக்கு தான் தெரியல...
கண் திறப்பு... இல்லல்ல... மன திறப்புக்கு தான் நாம காத்திருக்கிறோம்....
 

banumathi jayaraman

Well-Known Member
frends,tommarow eka(murugesan-jayalaxmi)24 marrage day.
நாளை திருமண விழா காணும், என்னருமை ஜெயலக்ஷ்மீ முருகேசன் தம்பதியர்க்கு, நீங்கள் இன்று போலவே எப்பொழுதும் சந்தோசமாக வாழ்ந்து, (வெள்ளி விழா, பொன் விழா) சஷ்டியப்தப்பூர்த்தி, சதாபிஷேகம் காண வேண்டும் என வாழ்த்துகிறேன்
லக்ஷ்மீ முருகேசன் தம்பதிகளுக்கு எனது இதயப்பூர்வமான திருமண நாள் வாழ்த்துக்கள்
என்னுடைய விநாயகப்பெருமான் எல்லா வளங்களையும் நலன்களையும் உங்களுக்கு தந்து, எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்க வைப்பார் ஜெயலக்ஷ்மீ செல்லம்
 

fathima.ar

Well-Known Member
Malli... Vitta edathula kaasa thedarathu correct..
Athavum season starting time la..correct ah ipl plan panniteenga.

Epdiyo thalthala kitta oru cofee athuvum
Share pannikkitta..

Thoongi endiricha odane thaan thalaiku oru action mood varuthu..
Not missed the chance..
But missing her!!!

எப்ப வாழ்கைய விட்ட இடம் கண்டு பிடிச்சி..அத சரி செஞ்சு..

Thala thala nu sonna..salt and pepper la life restart panna koodathu boss..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top