E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
சே சே....
அவங்க ரொம்ப நல்லவங்க பா...
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க...
இப்ப கூட பாரு...
நமக்கு சூப்பரா ஒரு emoji தேடிட்டு இருப்பாங்க...
வரும்... பாரு...
அப்போ வியந்துக்கோ....
:cool:innum pacha pullaya ve irukkinga gf
 

ThangaMalar

Well-Known Member
Ithukku peru than kaasu kuduthu aapu vangrathu..
Ponnuma VA ootittu avungalaye emoji kelunga..
Vachu seivaanga..
Unga ariva kandu viyakka mudila..
அது............தெரிஞ்சு இருக்கு ...
two-thumbs-up-smiley-emoticon.gif
பாத்தி, பாத்தியா பாத்தி?
இப்ப என்ன சொல்றே?,,,
 

Sasideera

Well-Known Member
Ethum solrathuku illa... Easwar thinking correct... உன் மனைவி, காதலை புரிய வைத்தவன் உணர வைப்பதில் தோற்றான் வாழ்க்கையிலும்..

வெற்றி பெறுவானா...

Next varshini...

நடந்த தவறுகளையே நினைத்து நினைத்து சரி செய்யாமல், உறவுகள் இல்லாமல் வளர்ந்தவள் கிடைத்த உறவுகளின்பிணைப்பை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்த வாழப்போகும் வாழ்க்கையில் கிடைக்க போவது என்ன... வாழ்க்கையின் நிதர்சனங்களை, உறவுகளை இந்த பிரிவிலும் புரிந்து கொள்ளாமல் தோற்கிறாள்...

கணவனுக்கு ஈடாக இவளும் இதில் வெற்றி பெறுவாளா...
 

umamanoj64

Well-Known Member
வக்கீல் அதுக்கெல்லாம் லாயக்கு படமாட்டான் னு சொன்னேன். .பார்த்தா கையில் 9 மாத பேபி:eek:
எவ்வளவு பெரிய தவறு செய்து இரண்டு வருடம்
பொறுமையா இருந்து பொண்டாட்டி மனச ஜெயிச்சு இருக்கான். .கிரேட் பத்து. ...

தல ...நாம பின்னே போனாலும் ஒரே அட்டெம்ட்ல உன் பிட்பாடத்தை வைச்சு டிவின்ஸ கொடுத்து பத்து வ
பீட் பண்ணலாம் தல:p:D:p:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வக்கீல் அதுக்கெல்லாம் லாயக்கு படமாட்டான் னு சொன்னேன். .பார்த்தா கையில் 9 மாத பேபி:eek:
எவ்வளவு பெரிய தவறு செய்து இரண்டு வருடம்
பொறுமையா இருந்து பொண்டாட்டி மனச ஜெயிச்சு இருக்கான். .கிரேட் பத்து. ...

தல ...நாம பின்னே போனாலும் ஒரே அட்டெம்ட்ல உன் பிட்பாடத்தை வைச்சு டிவின்ஸ கொடுத்து பத்து வ
பீட் பண்ணலாம் தல:p:D:p:p
TRIPLS கொடுத்து ..முரளி, ஜெகனையும் தோற்கடிக்கட்டும் :p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top