chitra ganesan
Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு.இருவரின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்து இருக்கீங்க.அட் லாஸ்ட் லட்டு வை கண்டு பிடிச்சுட்டான்.அந்த தாலி கண்ணன் கட்டியது தானே.
Karthikoda child but sudhavoda illaina,then Karthik wife yaaru? Last epila ellorum Sudhava dhaane Karthika marriage panna solli kattaaya padùthinaanga. So idhu Karthik and sudhavoda kuzhandhaiya aen irukkaadhu? Shobha clearaa ellaam bittu bittu vaikira varaikum namma ellorkum mandai kudasal dhaan.கார்த்திக் உன் குழந்தை சுதாவ அம்மான்னு கூப்பிட ஏன் பழக்கிவிட்டேன்னு ஒரு நாள் ஃபீல் பண்ண போற பாரு.... எல்லாம் கூடி வர்ற நேரத்துல உன் வாரிசு எல்லாத்தையும் கவுத்திடுச்சே... அடேய் கண்ணா அந்த குழந்தை வாயில வச்சிருக்கற டாலர் நீ அவளுக்கு போட்டதுடா... யார் வந்து சொல்வா இதை... சுதா அசோக் பிருந்தாவின் கணவனாக தெரிய, லட்டு கார்த்திக்கின் மனைவியாய் கண்ணனுக்கு தெரிகிறாளே...
edho award vangina feelThe best episode in this noval thanks Shoba sister unarvugalin ottumotha oolam, if u in the side of Sudha or Kannan kandippa ithayam kanathu kankal neer soriya oru kodumayana tharunathai anubavithu irupathu thinnam.. valikalin vadukalodu varthai varavillai .. I don't bother about the result I salutes the writer for the wonderful words...