E68 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
nan ninaicha maadhari ezhdha mudiyala banuma.
ellorukkum en kadhaiya padicha varuthama irukku...:( .. ennakae guilty-a feel aagudhu.
avangalluku pidicha madhari indha update-a ezhudhalamnu ninaichaen.... 5daysl aachu oru page mudikka kanam!! mael madi kaali... onnum ehudha mudiyala...
idhula enga irundhu 75 epi kuduka :)

monday morning varikkum muzhichuttu....
ena paanilayae ud kuduka poraen-nu ninaikuraen...
kuduthitu epavum pola archainai vaangika vaendiyadhu dhan :)
ஒரு பொருள் பத்துல ஏழு பேருக்கு பிடிக்குதுன்னா பிடிக்காத அந்த மூணு
பேரை லூஸில் விடுங்க, ஷோபா டியர்

ஒவ்வொருத்தர் ரசனை ஒவ்வொரு
மாதிரி இருக்கும்
எனக்கு பிடித்தது இன்னொருத்தருக்கு பிடிக்காமல் இருக்கலாம்

எப்போப் பாரு லவ் செஞ்சு கட்டிப் பிடித்து ரொமான்டிக்காவே எல்லா ஸ்டோரியும் இருக்குமா?

என்னைப் பொறுத்த வரை இங்கே சுதாவின் லவ் எனக்கு ஒரு ஸ்டோரியாத் தெரியலே
எங்கோ யாருக்கோ நடந்த உண்மையான வாழ்வு and வாழ்வின் சம்பவம் போலத்தான் எனக்கு தோணுது

Moreover இந்த ஸ்டோரியை எல்லோருக்கும் பிடித்த மாதிரிதான் எழுதுறீங்க
சிலர் வருத்தப்பட்டால் அதுக்கு நீங்க
ஒண்ணும் பண்ண முடியாது

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா
நம்ம மல்லிகா டியரையே எத்தனையோ சொல்றாங்க
"சங்கீத ஜாதி முல்லை" நாவலை 100 நூறு அப்டேட்ஸ் கொண்டு வர அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க?

சாதாரணமா ஆரம்பிச்ச கமெண்ட்ஸ் எப்படியெப்படியோ போயி போட்ட ஒரு அப்டேட் போஸ்ட்டையே அவங்க டெலீட் செஞ்சுட்டு (கிட்டத்தட்ட 100 or 120 கமெண்ட்ஸ்ஸுக்கு
மேல இருக்கும்) அதே அப்டேட்டை வேற போஸ்ட்-ல கொடுத்தாங்க

அவங்களையே அந்த பாடு படுத்தினவங்க புதுசா வந்த உங்களை சும்மா விடுவாங்களா?

அதனால இந்த பனங்காட்டு நரி
அந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி ஒதுங்கிடணுமான்னு யோஜனை
பண்ணுங்க, ஷோபா டியர்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

nanumae malli story padikum boedhu kavanichaen... oru reader kooda sonnanga.. malliyae padu patanga... so kavala padama ezhudunganu :)

i keep saying this again and again banuma... moolaikku theriyudhu ignore pananumnu. but manasukkum adhukkum link illa pola... :(
oru reader ipo dhan story-ya padikaranga... comments varudhu... notification click pani ulla pogum bodhu pazhaiya epi-ya padicha... nalla dhan irukku banuma :)
adhae madhari ezhudhi mudikanum... ipodaikku adhu dhan yoesanai.
mudichiduvaen. kandipa nalla varum :)
first epila irundhu koodavae vareenga... thx dear. :love::love::love::love:

in a way i am gifted. niraiya friends. ellarukkum oru kadhai ezhudhi ithana fnds kidaikkumanu theriyala. but enakku niraiya fnds. msg panuvanga ... :)
i am just glad i started writing here... :)
 
குட் கேர்ள்
இதுதான் என்னோட ஷோபா டியருக்கு அழகு
நான் சொன்ன first paragraph மறந்துடாதீங்க
Ignore those three persons and cheer up,
my லவ்லி ஷோபா டியர்
இன்னுமே அதில் சொல்லாமல் விடுபட்டது நிறைய நிறைய இருக்கு

ஒரு புது எழுத்தாளர் இப்படி ஒரு அழகான காதல் கதையை 68 அப்டேட்ஸ்ஸும் கொஞ்சம் கூட சுவை மாறாமல் விறுவிறுப்பாக ஒவ்வொரு அப்டேட்டும் எத்தனை முறை படிச்சேன்னு எனக்கே தெரியாது
அவ்வளவு interested ஸ்டோரிப்பா
இவ்வளவு அழகாக எழுதும் மேல் மாடி உங்களுக்கு இருப்பதைப் பார்த்து
(இங்கே அந்த மேல் மாடி empty காலி)
ஹி ஹி ஹி எனக்கு ஸ்லைட்டா ஜெலுசில் ஜெலஸ் பா
 
Deephi

Active Member

Shoba mam ellaarukkum pidithamathiri story solla mudiyathu neenga ezhuthura kathaiyin pokkuke ezhuthunga. Unga imagine na neenga kodukkiringa so don't worry for the other comments. We will enjoy the story. I like your story very much.
 
இவ்வளவு அழகாக எழுதும் மேல் மாடி உங்களுக்கு இருப்பதைப் பார்த்து (இங்கே அந்த மேல் மாடி empty காலி) ஹி ஹி ஹி எனக்கு ஸ்லைட்டா ஜெலுசில் ஜெலஸ் பா
குட் கேர்ள்
இதுதான் என்னோட ஷோபா டியருக்கு அழகு
நான் சொன்ன first paragraph மறந்துடாதீங்க
Ignore those three persons and cheer up,
my லவ்லி ஷோபா டியர்
இன்னுமே அதில் சொல்லாமல் விடுபட்டது நிறைய நிறைய இருக்கு

ஒரு புது எழுத்தாளர் இப்படி ஒரு அழகான காதல் கதையை 68 அப்டேட்ஸ்ஸும் கொஞ்சம் கூட சுவை மாறாமல் விறுவிறுப்பாக ஒவ்வொரு அப்டேட்டும் எத்தனை முறை படிச்சேன்னு எனக்கே தெரியாது
அவ்வளவு interested ஸ்டோரிப்பா
இவ்வளவு அழகாக எழுதும் மேல் மாடி உங்களுக்கு இருப்பதைப் பார்த்து
(இங்கே அந்த மேல் மாடி empty காலி)
ஹி ஹி ஹி எனக்கு ஸ்லைட்டா ஜெலுசில் ஜெலஸ் பா
:love::love::love::love::love: thx dear
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoba mam ellaarukkum pidithamathiri story solla mudiyathu neenga ezhuthura kathaiyin pokkuke ezhuthunga. Unga imagine na neenga kodukkiringa so don't worry for the other comments. We will enjoy the story. I like your story very much.
thx dear :love::love::love::love::love:
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends

adutha update seekiramae mudichutaen... so vandhutaen :)

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 68_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 68_2

thanks for all ur wonderful love and support.

next is on thursday

padichittu nirai kuraigala sollunga... waiting to hear from u all
with love
Shoba Kumaran
Waiting for next update mam
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top