எப்பவும் தோற்று தான் போயிருக்கு..No way....
இதெல்லாம் மல்லிட்ட செல்லவே செல்லாது...
நீங்க 40 பேர் நாற்பது விதமாக சொன்னாலும், அவங்க 41ஆவதா புது விதமா வேற மாதிரி கதையை கொண்டு போய்டுவாங்க...
இங்க இருக்குறவங்களோட கற்பனை குதிரையெல்லாம் எத்தனை தடவை தோத்து போய் இருக்கு...
Moreover இதெல்லாம் ஒரு entertainment தானே...