E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

Rubiya

Well-Known Member
Nice update mam.......varsh.....ishwar....no mam பிரிச்சுடாதிங்க.. உண்மைய. சொல்ல போறான்..இனி என்ன நடக்குமோ.?ஐஸ்வர்யாட்ட..காதல் சொல்லிருக்கான்.... காதலிச்சான்னா தெரியல.....Don't give too much punishment .....me pavam my kutty heart thaangathu..மல்லி MAM...ishwar. our hero.......padhu.....murali....kamalamma....avangaloda situation anthamaadri.......irunthalum avungaloda own sister na ippdi pannuvaangla......hmmm...EAGERLY WAITING FOR NEXT. UPDATE. MAM....
 
vijivenkat

Well-Known Member
Hi malli
Fantastic start of the 3rd part..

Varshi murali kitta ketkira ellame aval entha alavuku kayapattu irukiraanu theriyuthu...ranji patri romba nallave eswar purinthu kondu panathai thirupi koduka ready aayachu.....padhu ini nalla terms la irukanumunu mudivu panniyathu romba nalla visayam....almost ranji side perfect sari pannitan...
Varshi kitta kooda palaya love matter patri name sollamal sollunumnu romba good decision thaan...so life smooth kondu poga avan side ellam correct seiyaraan....

Aanal oru bit naduvil eswar varshi kitta namma pirinchidalamnu solla porana? Maybe athu kooda thanal avaluku intha alavuku mental health problems irukunu theriyum potha? Avaloda drug habits patri theriya varum pothu than intha maathri pesuvaanu ninaikiran.....for that we need to go long way....let me wait for that time..
 
Laya

Well-Known Member
என்ன ?? ..ஈஸ்வர் அவனே பிரிஞ்சுடலாம்னு சொல்லுவானானா ??????
ஒருவழியா பணத்தை திருப்பி கொடுக்க போறான் ...ஐஷு பத்தி அவனா சொல்றது தான் நல்லது ஆனா வர்ஷி ஐஷு எங்க பாத்தோம்னு யோசிக்க ஆரம்பிச்சா ?.
 
aravin22

Well-Known Member
Hi mam
வர்ஷினி தன் உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொண்டு வருகின்றார்கள் ,ஆனால் வர்ஷி ஈஸ்வர் பிரிவின்பின் வர்ஷிக்கு தனிமைதானே,முன்பு இருந்ததுபோல் ,எல்லா உறவும் இருந்தும் இல்லாமல் இருப்பது,இப்பதிவு நன்றாக இருந்தது.

நன்றி
Aravin22
 
chintu

Well-Known Member
Chintu oru 5 seconds munnadi vanthurukalam la :mad:
ஹாஹா .. அது என்னமோ தெரியலைங்க இப்போ 2nd பார்ட் மிடில்ல இருந்து தான் பொண்ணும்மா இப்படி அசால்ட்டா 1st வந்தராங்க .... உங்களுக்கு வேணும்னா 1st வர ஒரு மெத்தெட் சொல்லி தரட்டுங்களா .... நீங்க இனி என்ன பண்றீங்கன்னா forum வந்து மல்லி அக்கா போஸ்ட் போட்டு இருக்காங்களான்னு பாக்கறதுக்கு பதிலா ...மல்லி அக்காவோட லாஸ்ட் சீன் இருக்கு இல்லையா அத பாருங்க .... அதும் எப்படின்னா இப்போ அக்கா போஸ்ட் போடறாங்க இல்ல அந்த id லிங்க்ல இல்லைங்க . ஏன்னா அதோட வெப் அட்ரெஸ்ல அக்காவை மெம்பெர் 3 னு காமிக்கும் அதுமில்லாம அதுல அக்காவோட லாஸ்ட் ஆக்ட்டிவ் டைம் காண்பிக்காது ... இது வந்து மெம்பெர் 2 னு காண்பிக்கும் அக்காவோட id லிங்க் .... அதுல அக்காவோட லாஸ்ட் ஸீன் தெரியும் ...சோ அக்காவை எப்போ போடுவீங்கன்னு கேட்டு தொல்லையும் பண்ணாம ..அட் டி சேம் டைம் இன்னைக்கு போடுவாங்களான்னு அவங்க ஆக்ட்டிவ் ஸ்டேட்டஸ் வெச்சு தெரிஞ்சுக்கலாம் .. ம்யூச்சுவல் பெனிபிட் ;);)
 
Sundaramuma

Map pottu kattungalean please.:D:D:D
member 2 yenga irukku- nu theriyalai.:(:(
 
Sundaramuma

Well-Known Member
Hi malli
Fantastic start of the 3rd part..

Varshi murali kitta ketkira ellame aval entha alavuku kayapattu irukiraanu theriyuthu...ranji patri romba nallave eswar purinthu kondu panathai thirupi koduka ready aayachu.....padhu ini nalla terms la irukanumunu mudivu panniyathu romba nalla visayam....almost ranji side perfect sari pannitan...
Varshi kitta kooda palaya love matter patri name sollamal sollunumnu romba good decision thaan...so life smooth kondu poga avan side ellam correct seiyaraan....

Aanal oru bit naduvil eswar varshi kitta namma pirinchidalamnu solla porana? Maybe athu kooda thanal avaluku intha alavuku mental health problems irukunu theriyum potha? Avaloda drug habits patri theriya varum pothu than intha maathri pesuvaanu ninaikiran.....for that we need to go long way....let me wait for that time..

Etho oru trick ....... Appadi than thonudhu......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top