E62 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

தரணி

Well-Known Member
ஷோபா எப்போ தான் பதட்டம் இல்லாம படிக்க விடுவீங்க..... கண்ணன் உன்னோட கணிப்பு எல்லாமே சரி ஆனா சுதா ஆம் சொல்லுவாளா அது தான் இப்போ எனக்கு சந்தேகமா ....இருக்கு. முன்னாடியே சொல்லியாச்சு ஜானு மடியில் அழும் போது என் கணவர் எனக்கு வேண்டும்னு சுதா சொல்லுவானு சோ இப்போ கண்ணன் உடல்நிலை யோசிச்சி இல்லனு சொல்லிட்டு அப்புறம் வறுத்த படுவாளோ.... ஆனா கண்ணா நீ நிறுத்துறீயோ இல்லையோ கண்டிப்பா பிருந்தா நிறுத்துடுவா .... எனக்கு நம்பிக்கை இருக்கு...சுசிமா பேச்சை நீ காப்பாத்துவே கண்ணன் .....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

ஷோபா எப்போ தான் பதட்டம் இல்லாம படிக்க விடுவீங்க..... idho indha epiya apadi dhan neenga padichu irukanum.:unsure::unsure:
enna dhan rasichu ezhudenallum aen tension aagitae irukeenga... relaxeda dhanae padika sonnaen!!!

ungala yaaru sudha... annita solli azharadha ellam niyabagam vachukka solradhu :cry:

சுசிமா பேச்சை நீ காப்பாத்துவே கண்ணன் .... CORRECT avan susila paecha dhan adutha epila kapathuvan!!!
 
vetrimathi

Well-Known Member
nan enamo avan dhan romba paavamnu nenichaen..... avana poi safe zone-la irukadha solliteengalae :unsure:

எனக்கு ஒரு அய்ய நான் புவியியலில் சற்று மந்தமான மாணவன், என் சிற்றறி தெறிந்த மட்டும் எங்கும் சூரியன் கீழ் திசையில் மறைவது இல்லை நீங்கள் எப்படி கி.க.பூ இருக்கும் ஒருவர் எப்படி சூரிய அஸ்தமனம் காண முடியும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top