கார்த்திகேயன் ரொம்பவே பாவம் பா
கடமை என்னும் அடிமைத்தளையில், சிக்குண்டு
அவதிப்படுகிறான்
தந்தையின் மீது ஒருவர், அது அம்மாவைப் பெற்ற
தாத்தாவாகவே இருந்தாலும், அவர் சொல்லும் அவதூறை,
துடைக்க வேண்டியதும்,
தந்தையின், நண்பனை ஏமாற்றக்கூடாதுங்கிற ஆசையை, நிறைவேற்றுவதும், மகனின் கடமைதானே
சுமித்ராவும், சக்தி ப்ரியதர்ஷினியும், இவனை உயிருடன்
கொல்லக்கூடியவர்கள்=ன்னு தெரிந்தாலும்,
கார்திகேயனைப் போன்ற கடமை வீரனால், என்ன
செய்யமுடியும்?
அவன் தலைவிதி, கார்த்தி அனுபவிக்க வேண்டியதுதான்