E6 Sevvanthi Pooveduthaen

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் சவி,
சூப்பர் எப்பி,
வீரா ஊருக்கு போகப்போறான்..
செவ்வந்தி படிப்புபத்தி யோசிக்கலையா இருவீட்டாரும்...
அவன் ஒரு பக்கம் இவ ஒரு பக்கம்னா எப்படி புரிதல் வரும்...
நன்றி.
 

MythiliManivannan

Well-Known Member
Ha ha ha... Oru poo parika poi ava kalyanathaey mudichuta.. Sakthi madam ithu ellam ungaluku theyvaiya... Neenga thappa plan potu sothapitu hero aa thappa solra nee.. Ivan Vera ooruku poran ini epa avan avala purinjukarathu:oops:.. Epa love start agarathu???:rolleyes:
அதுதானே.....அப்புறம் ரொமான்ஸ் எப்போ ஸ்டார்ட் ஆகறது:rolleyes: என்னையும் பேபியையும் ஏமாத்திறாதீங்க சவீ;)
பேபி..... சவீக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுடா:D
 

MythiliManivannan

Well-Known Member
செவ்வி....பேரு நல்லா இருக்கு சவீ :)
மூணாவது மனுஷன் அழுதாக்கூட ஏன் என்னன்னு ஒரு பதற்றம் வரும் ஆனா அவ அழுதுகிட்டு இருக்கும்போது இவன் அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கான் :mad: இதுல இவரோட குற்றவுணர்ச்சிக்காக அவளோட சேர்ந்து வாழத் தயாராமா...இது கொஞ்சமும் சரியில்லை சவீ:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top