இன்னியும் கூட இருக்கு, பொன்னுமா டியரு
பேட்டைக்கு போய்க்கினு, அப்பாலே வாறேன், பொன்னுமா வாத்யாரே
Ennama pesareenga onnumae puriyalai!!
இன்னியும் கூட இருக்கு, பொன்னுமா டியரு
பேட்டைக்கு போய்க்கினு, அப்பாலே வாறேன், பொன்னுமா வாத்யாரே
சூப்பர் பொன்னுமா...HI FRIENDS,
என்னுடைய சின்ன சின்ன மகிழ்வான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறேன் .....பிடிக்குதான்னு சொல்லுங்க.
ஹாய் நட்பு பூக்களே,
என் பெயர் உங்க எல்லோருக்கும் தெரியும்.
நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் கல்லூரியில். படிப்பில்(கலைகள் இல்லை. பேசக் கூட பயப்படுவேன் ) கொஞ்சம் நன்றாக படிப்பேன். அதனால் எப்பவும் பரிசு இருக்கும். பெயர் வாசிக்கும்போது, ஆங்கலத்தில் பிளந்து கட்டும் அவர்கள். என் பெயர் வரவும், ஒரு வினாடி யோசிப்பார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வடமொழி சொல் இல்லா தமிழ் பெயர் என்ற பெருமை உண்டு.
அப்பொழுது. எப்படி பொன்ஸ் ஆனேன் தெரியணுமா ?. நான் ரெம்ப அமைதி. இப்படி கலகலன்னு பேச மாட்டேன். என்னை மாற்றியது என் அன்பு தான். என் கல்லூரித் தோழி. அவள் தான் என்னை பொன்ஸ் என்று அழைப்பாள்.. முதல் கதையில் அவள் நினைவாக தான் ஆனந்தியின் கலாட்டாக்கள் வைத்தேன். இப்பவும் நாங்கள் தொடர்பில் உண்டு. அன்பு என்று ஒரு பாத்திரமும் வைத்தேன்........அவள் அழைத்த பெயரை இணையத்தில் பயன்படுத்த வைத்திருக்கிறேன் .........அதுவே நீங்களும் அழைத்து விட்டீர்கள்.
எனக்கு பெயர் இட்ட நட்புகளுக்கு ..நன்றிகள்.
EPISODE 6
சென்னை செந்தமிழ் சும்மா தூள் பானுமா.சூப்பரோ சூப்பர் UD, பொன்னுமா டியர்
ஹா, ஹா, ஏய்யா விக்னேஸ்வரா, நிலாக்குட்டி உனக்கு நல்லாவே பல்ப் கொடுத்திட்டாளே
ஏன் ராசா BOYS/GENTS-யோட, ரெஸ்ட் ரூமுக்கு, எங்கள் பெண்ணினத்தலைவி நிலாக்குட்டி எப்படிப்பா போவா?
உனிக்கு ஒன்னியும் பிரியாதா பா?
ஹா ஹா எவ்வளவு டேமேஜு, விக்னேஸ்?
எல்லாம் சரி, கட்சீல, போவச்சொல்ல , நிலாப்பாப்பா இன்னாதாம்பா
சொல்லிக்கிச்சி?
நீயி இப்பிடி மெர்சிலாயிட்டேயே பா?
ஏம்மா மித்ராக்கண்ணு, நம்ம விக்கிதான், T.L., லீடர்-ன்னு உனிக்கி இப்போதான் பிரியுதா?
அத்தொட்டுத்தான் இத்தினி நாளு நீயி பீலா உட்டுக்கினு இருந்தியாம்மெ
இந்த மித்ரா பொண்ணு, படா உசாரு பார்ட்டிதான் போல, Pons dear
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்னுமா செல்லம்
சூப்பரோ சூப்பர் UD, பொன்னுமா டியர்

அசத்தல்......கண்ணு...என்னம்மா ..சொல்லிக்கின்ன...ஆப்பியா இருக்கு கண்ணு..
எம்மா பெரிய கமெண்ட் ...கொடுத்திருக்கிற...சலாம் வாத்யாரே....
பல்ப் நிலாக்குட்டி ட்ட வாங்க கொடுத்து வச்சிருக்கணுமே..
என்னம்மா ...பிண்றேள்...போங்கோ பானு டியர்...
Kids are smart...especially girl kids are very smart...அம்மாவ வார்த்தை தந்தி அடிக்க வச்ச நம்ம விக்கி, குழந்தை கிட்ட பல்பு வாங்கிறான்
நன்றி டா கயல்...
நீ மயங்கலையா ..நிலாவிடம்..
விக்னேஷ் மயங்கியதில் தப்பென்ன...
மண்ணுலக ....தெய்வம் ல பெண் குழந்தை