Ha ha haaaaEthanai epi vandhaalum adhellaam pazhagaadhu. Appadi solli neengale ungalai aemaathikaadheenga. Naangal ellorum Sudhavukkaaga edutha porkodi keezha irangaadhu.
Ha ha haaaaEthanai epi vandhaalum adhellaam pazhagaadhu. Appadi solli neengale ungalai aemaathikaadheenga. Naangal ellorum Sudhavukkaaga edutha porkodi keezha irangaadhu.
அவளே... கார்த்தி தங்கை தான்...அடுத்த ud டேனி ஜானு வா... பிருந்தா friend .... வாமா வா.... உன் husband கூட நீ வெளி நாடு போனீயா இல்லையா.... உன்னால் தான்சுதாக்கு ஒரு நல்லது நடக்கும் போல.... கார்த்திக் தங்கை தானே ஜானு
correct indha kizhavi konjam kuttaiyai kuzhappaama irundhaanae ellam sariya nadandhirukkum!!சுதா உன்னோட நினைவை நீயே சொல்லிட்டா அவனுக்கு எந்த வலியும் இல்ல.... அதை சொல்லாம அவனே யோசிக்கிறதால் தான் இந்த வலி.... அது புரியாம எல்லரும் தப்பு செய்யுறங்க அதே தப்பை நீயும் செய்யாத..... கொஞ்சம் யோசி.... 10 நிமிஷம் முன்னாடி உன் கூட பேசும் போது இருந்த கண்ணனை நினை.... அப்போ புரியும்....