Advertisement

umamanoj64

Well-Known Member
wowww..........thank u mam for d epi...precap kuduthu two days yosika vaikama seekiram kuduthathuku thanks...red lines ellam super...seekiram finish pannitu ,sjm book a publish pannunga mam....ungolada ella novels la yum en favourite varam tharum vasanthame than,ippo sjm...aana aakash than first,eshwar second than...aakash kita ponniyin selvan resemblance irukrathu nala ,anda character en favourite mam...romba disturbed,depressed irunda unga novel padicha relax aidum...seekiram unga novels a mobile app a vum create pannunga mam...eagerly waiting and mental manathil kra title romba pidichiruku...
Mobile app!superb idea!
 

Laya

Well-Known Member
Wow ...semma semma varsh Ava feeling eshwar kitta sollla share panna aarambichutta super ....hmm innum பத்து ரஞ்சனியின் வாழ்க்கைல முன்னேற்றம் இல்லாம இருக்கே .... எப்போ தான் தைரியம் வரும் பத்துக்கு ....
 

umamanoj64

Well-Known Member
Hi mam
வர்ஷினி குமரியாய் இருக்கும் ஒரு குழந்தையேதான் ,பாவம் எல்லா உறவும் வர்ஷினியை
சுற்றி இருந்தும் தன்னைத்தானே பேணி வளர்த்து மனதளவில் நிறைய தனிமை அனுபவித்த குழந்தை,வர்ஷினி விடயத்தில் முதலில் தப்பும் தவறுமாய் நடந்தாலும் ஈஸ்வரும் நல்ல ஒரு ஆண்மகன்தான், வர்ஷினி ஒவ்வொருமுறையும் தனது சஞ்சலங்களை பகிர்ந்துகொள்ளும்போது சரியாக புரிந்துகொள்கின்றாரே,mam இந்த ரஞ்சனி & பத்து அவங்களை கொஞ்சம் கவனியுங்களேன்,இப்போ பேசக்கூட செய்வதில்லை,இன்றய காட்சிப்பதிவு ஒன்றை உணர வைத்துள்ளது,அது ஈஸ்வர் தன்னை விட்டு இருநாளேனும் பிரிவதை தாங்கமுடியாதென்பதை,கமலாம்மாவுடன் இரு நாள் தங்குகின்றாயா என்று கேட்டதற்கு வர்ஷினி அதற்கு கொடுத்த விளக்கமும் அதன்பின்வர்ஷினியின் உணற்ச்சி பிரதிபலிப்பு அப்பப்பா ஈஸ்வரால் இதனைக்கூட தாங்கமுடியவில்லை,ஐஸ்வர்யா விடயம் தெரியும்போது வர்ஷி உணற்ச்சி போராட்டத்தில் என்னவேணுமென்றாலும் செய்வார்கள் போலும்,ஏனெனில் தனக்கும் ஈஸ்வருக்கும் இடையில் எதுவும் வரக்கூடாது என்று நினைக்கும் பெண்ணாக அல்லவா இருக்கின்றார்கள் .
நன்றி
Aravin22
Superb cmt:)aravin. ..நான் என்னென்ன நினைச்சனோ அப்படியே உங்களின் பிரதிபலிப்பு வார்த்தைகளில்:)..இருநாள் பிரிவுக்கே பெரிய போராட்டம். .ஈஷ் இன்னும் என்னென்ன படப் போகிறானோ:(
ஏன் ஈஷ் மட்டும் தான் நினைக்குனுமா யாரும் நடுல வரக்கூடாது னு:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உனக்கு புரியாது ...ரியலி ..சூப்பர்...மல்லி.யாருக்கும் புரியாது அனுபவிக்கிறவங்களுக்கு மட்டுமே தெரியும்..தனிமை எங்களுக்கு ஒன்றுமே இல்லன்னு காட்டிக்கொண்டு,வலிக்காத மாதிரியே ...வர்ஷூ.பாவம் ...கதையிலாவது அவளுக்கு எல்லாம் கிடைக்கட்டும்....ஈஸ் முழுமையாக அவளுக்கு மட்டுமாக இருக்கட்டும்....

 

banumathi jayaraman

Well-Known Member
Hei Malli dear, very very superb and excelllent ud pa
I am very happy to read this ud
Varshini-yoda unarvukalai romba azhakaga solli irukkeenga
idhu varai, yaaraiyumae depend pannathaval, expect pannathaval, Eshwarai veguvaaga thedukiraal
thannoda husband, thanakku husband mattum than sontham, uravu, uyiru and ellamae avanthan endra ennam, thannoda husband, thannai rombavae kavanikka vendum, thannai vittu vilagakkoodathu endra ninaivu, totally she is very possessive, ithai naan thappu endru solla maattaen, ippidithan Varshu irukka vendum, ippidithan iruppaal, because ivvalavu naalum sonthangal irunthum, including daddy, yaarumae illatha nilai than Varshu-kku irunthathu,
even aval sonna andha night-occasion-la naanumae rombavae Varshu-kkaga realise panninaen, suffer aanaen, rombavae kavalaippattaen, intha ponnoda life eppadiyaagumao, ival pesamal Eshwarai-yae marriage pannikkalam endru ninaithaen, because Eshwar loves her very much, his love does not explained in words only, and he will do anything for Varshi, always, in now and future
ellaam sari, ivvalavu possessive-aga iruppaval, daddy death-aana few days-lae Kamalamma paavam endru ivan sonnatharkkae intha azhukagai, intha alavukku manam vedhumbukiraal
innum Ishwarya-vai love seiythathai intha asattu ammaanchi Eshwar, periya unmai- vilambi-yai, sollumpozhuthu intha Varshu enna seiyya pogiraal?
andha match bod velai-yai intha Ashwin payal seiyyuvaanao?
waiting for your next lovely oud Malli dear
 

Nachu

Well-Known Member
Wow Malli ka,

Super Super.Ippa thaan neenga nalla pulla.Seekirame UD koduthuttinga.
Pathu paavame illai.Sariyaana tube light.Vaaye thorakkama irunthe 60-m kalyaanam varai vandhuduvaan poleye.Ithil ranjani thaan annan Esh madhiri adhiradi action-la iranganum poleye.
Marupadiyum precap-ah?Haiyyo appo eppa ud padikkirathu?Ippadi konjam konjama pottu aavalai kilappi viduringale?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top