Very, very superb ud, Pons dear
முதல் UD=யிலேயே, மகேஸ்வரன் இறந்து விட்டாரோ என, நான் நினைத்தேன், அது சரியாய் இருக்கே, பொன்னுமா டியர்
என்னப்பா இது, பிணத்தை எடுத்த உடனே வா எல்லோரும் போகணும்?
இப்படி மீனாக்ஷி அம்மாவையும், புள்ளைகளையும் விட்டு விட்டு எல்லோருமேவா போவாங்க?
கணேசன் கூட, இவங்க கூட இருக்க பிரியப்படலையோ, பொன்னுமா செல்லம்
ஸ்வீட் செஞ்சு தர மட்டும் அண்ணி வேணுமா?
இந்த ராதாவாவது கூட இருக்கலாமே!
என் மனம் ஆறவில்லை பொன்னுமா டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்னுமா செல்லம்