E49 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பானு மா,
நீங்களே இப்படி சொல்லலாமா?
சுதா டிரீட்மெண்ட்டே என்னால ஜீரணிச்சுக்க முடியலை...... ஏற்கனவே அரை ஆழாக்கு சைஸ்..... இப்படி வந்து மாட்டிக்கிச்சு இந்த புள்ள.....
சுதாவை முடித்து வைத்தால் கதையே இல்லை பானு மா..... அப்புறம் டைட்டில்கும் வேலை இல்லை.
இந்த ஆத்தர் நல்லாவே நம் நாடியை தெரிஞ்சு வச்சு இருக்காங்க......
title enna solludhu ..."ninaivugalil ellam"... nijathil ellam illai...

but adhukaaga avala kolluvaenu sollala...
ana ipodaikku onnum solikara maadhari illa... avalavu dhaan !
:p:p seri seri kataiya ready panna poidadheenga... parthu seiyalam :)
 
banumathi jayaraman

Well-Known Member

எனக்கும் சுதாவைப் பார்த்து அழுகை அழுகையாய் வருது, நாச்சு டியர்
பாவம்ப்பா சுதா
அவள் படும் கஷ்டத்தைப் பார்த்து
தாங்க முடியாமல்தான் இப்படி சொன்னேன்
மற்றும்படி சுதா நல்லா பிழைத்து வந்து அவளோட அஷோக்குடன் நல்லா வாழணும்ங்கிறதுதான் என்னோட ஆசையும்
But ஷோபா டியர் என்ன நினைக்கிறாங்களோ?
 
mila

Writers Team
Tamil Novel Writer
yaaru pudhusu?
brindha pazhaya epila varuva..
susila kooda sudha shopping panra epila varuva....
but அசோக் மேல காதல் னு புதுசா சொல்லி எங்க வயித்தெரிச்சல் பிருந்தா மேல கொட்டலாமா? பாவம் இல்லையா பிருந்தா...
 
Nachu

Well-Known Member
title enna solludhu ..."ninaivugalil ellam"... nijathil ellam illai...

but adhukaaga avala kolluvaenu sollala...
ana ipodaikku onnum solikara maadhari illa... avalavu dhaan !
:p:p seri seri kataiya ready panna poidadheenga... parthu seiyalam :)
பார்த்திங்களா பார்த்திங்களா....
கழுவுற மீனுல நழுவுற மீன் நம்ம ஷோபா தான்......
எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கலைனாலும் சிங்கிள் ரன்னாவது அடிச்சுருவாப்புல...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பார்த்திங்களா பார்த்திங்களா....
கழுவுற மீனுல நழுவுற மீன் நம்ம ஷோபா தான்......
எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கலைனாலும் சிங்கிள் ரன்னாவது அடிச்சுருவாப்புல...
ellam banuma (@banumathi jayaraman ) training.. veen pogala :)
avanga noedi nogedukka.. adha samalichu samalichae epadi aagitaen.
mani aachu paduka poren darling ... good night
 
Thamaraipenn

Well-Known Member
மிக அதிகமாக எதிர் பார்த்த epi இது..
1..ரொம்ப சந்தோஷமாக இருந்தது படிக்க..
Each and every time kannan and brindha meetla manasu kedandhu alaipaayum.. ayyo ethachum positive reaction asok koduthuduvaano nu.. ippo indha epi padichathum romba thirupthi..

Yes.. yaarum solla vendam..Paati sudha kannan kadhala maraikatum.. venkat nanban uyir kaga sudha va pathi sollama vidattum... Aanalum kannana sudha kitta kooti vandhu avan peraiyum, kuralaiyum, sparisathaiyum unnarva vaicha andha kadhal alai nichayam iruvaraiyum inaikum....

Unga writings padikkum podhu .. asokoda andha thavippu.. enn ipadi oru unarvu kondalippunu .. ellam romba arumaiya vaarthaila padachi irukeenga(y)..

Brindha 9 perungadal seiyaadhatha chinna siru viral seithu tudhu ma..:love:....
 
Divya suge

Well-Known Member
Evlo naala wait paninga sis ipd enna azha vaikka.nijama varthaiye varala...Ena pavam senjanga 2 perum..evlo santhoshama thigatta thigatta love pananga....ipo Ava vellai thunila mootaiya irukanu solringa....Ivan anril paravai nu sollitu avalaye maranthuttu irukan..naduvula brintha vera pavam...
Ithellathayum vida intha paati avala pathi solakudathunu vera solranga....enaku vara kovathuku apdiye antha paatiya Kolla porean ..
Paiyanuku Ena pudikum pudikathunu therinju vachukita susilama ipdi oru love paiyanuku irunthathunu therinjukamaley irukangaley....
Kadavule epdiyathu ak ku sudhavoda memories kuduthudu...aprm avan kapathi vitruvan sudhava....manam kanakkum oru episode....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top