E49 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Arulselvi

Well-Known Member
அப்போ அசோக்குக்கு தான் கொஞ்சம் நியாபகம் வருமா? சுதா குணமாக ரொம்ப நாள் ஆகுமா?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நானும் என் பையன் கூட பிசி ஓ.. பிசி கொஞ்சம் கொஞ்சமா type பண்ணி வச்சிருக்கேன். தேவதையிடம் வரம் கேட்டேன் சண்டே UD போடணும். அடுத்த ரெண்டு கதையும் அநேகமா திங்கள். எழுதி முடிச்சா போட்டுடுவேன்.:):)
super pa (y)(y)
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படியெல்லாம் சொல்லப்படாது:Dசுதா கண்ணு முழிச்சிட்டா என்ற நல்லா செய்தியோடு அடுத்த அத்தியாயத்தோடு சீக்கிரம் வரணும்.:love::love:
இது ரொம்பவே பேராசை, மிலா டியர்
 

chitra ganesan

Well-Known Member
மனம் கனக்கும் பதிவு.இது உணர்வு பூர்வமானது.வார்த்தையில் சொல்ல இதை முடியல
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எனக்கு அந்த லேடி Dr பத்தி படிக்கர்துலாம் பிடிக்கல நான் அதெல்லாம் skip பண்ணி தான் படிக்கிறேன்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

mila

Writers Team
Tamil Novel Writer
எனக்கு அந்த லேடி Dr பத்தி படிக்கர்துலாம் பிடிக்கல நான் அதெல்லாம் skip பண்ணி தான் படிக்கிறேன்
நா எரிச்சலோடு படிச்சேன். bcz ஷோபா டியர் என்ன twist வைப்பாங்களோ என்ற பயம் தான்.:p:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top