E49 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

sana

Active Member
Hi friends

ரொம்ப நாள நீங்க wait panitu இருந்த பதிவு.
சுதா... சுதாவே தான்.

I wanted to give this along with 48epi... but chapter length too long... so many links vendamnu idha next ud-a tharaen.
but indha epiya padikadhukku munaadi oru dharam pona epiya oru glance kuduththutu padinga...
the emotional battles nala irukkum. (i felt)
moonu main characters at a time...
giving links to both epis here...

Epi 48 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 48

Epi 49
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 49_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது:cry::cry::cry::cry: பிம்பமே 49_2

read and do let me know how u felt.
Happy Reading and Good night
Shoba Kumaran
 
alamusri

Active Member
இத இதத்தான் ஷாேபா நான் எதிர்பார்தேன் . You left the next lines too which r apt
நீ ஒன்று சாெல்லடிபெண்ணே
இல்லை நின்று காெல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே
உயிர் கரைகிறதே

ஆக சுதா மீண்டும் தன் அருகிலேயே அவனை இருக்கசெய்து விட்டாள். இதே பாேல் தான் இனியும் தாெடரு மாே ? யாருமே நினைவு படுத்த வேண்டியதில்லை ஒன்று ஒன்றாக நினைவு வருமாே? அவர்களது காதல் அதைச் செய்யும் என்பது என் யூகம். ஆனாலும் நீங்க என்ன வேணாலும் செய்வீங்க . காத்திருக்கிறேன் உங்களிடம் இந்தக் கேள்வியாேடு
"என்ன செய்யப் பாேகிறாய் " என்ற அதே பாடல் வரியாேடு!

எப்பவும் பாேல் உங்க எழுத்து அனைத்தையும் உணரச் செய்தது.
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

ohhh... adhu avanukku sudhava theriyadhu illaiya?
idhu heart talking :)

matter adhu illa... i shared the same song for both the ladies :)

ungaluku mattum dhaan ennai nalla theriyudhu pa ;)
 
தரணி

Well-Known Member
வலிக்க வலிக்க செயுற அறுவை சிக்கிசை மாதிரி இருக்கு.... ஆனா சிகிச்சை தேவையே.... என்ன பண்ண.... வலிக்கீது தான் ஆனாலும் வெளிய வர முடியல
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top