Joher Well-Known Member May 23, 2017 #6 கார்த்திக்......... அந்த கண்ணாடியை கழட்டு................ லார்ட் லபக்கு தாஸ் மாதிரி எப்போவும் லட்சத்திலேயே shopping............. ஜெயில்ல போட்டுட போறாங்க.................. PAN CARD குடுத்தியா இல்லையா..................... IT raid கூட வரலாம்............
கார்த்திக்......... அந்த கண்ணாடியை கழட்டு................ லார்ட் லபக்கு தாஸ் மாதிரி எப்போவும் லட்சத்திலேயே shopping............. ஜெயில்ல போட்டுட போறாங்க.................. PAN CARD குடுத்தியா இல்லையா..................... IT raid கூட வரலாம்............
n.palaniappan Well-Known Member May 23, 2017 #7 mallika said: here comes the 4th episode EPISODE 4 Click to expand... முக்கோணத்துக்ளே கார்த்திக்.
Durga Elango Well-Known Member May 23, 2017 #8 My favourite novel. Wonderful novel last week kuda scribd la 890 pages padithean. Epavum padika start panuran ethana thadivai padithalum karthik sakthi ya maraka mudiyathu
My favourite novel. Wonderful novel last week kuda scribd la 890 pages padithean. Epavum padika start panuran ethana thadivai padithalum karthik sakthi ya maraka mudiyathu
banumathi jayaraman Well-Known Member May 23, 2017 #9 சக்தி பிரியதர்ஷினி டியரின் பயம், நியாயமானதே வைஷ்ணவியின், வெறுப்பும் கோபமும், நிச்சயம் இவளுக்கு இடைஞ்சல் தான், தொந்தரவு தான்
சக்தி பிரியதர்ஷினி டியரின் பயம், நியாயமானதே வைஷ்ணவியின், வெறுப்பும் கோபமும், நிச்சயம் இவளுக்கு இடைஞ்சல் தான், தொந்தரவு தான்
ThangaMalar Well-Known Member May 23, 2017 #10 என்னவோ மர்மம் இருக்கு.. அந்த ரெண்டு பெண்களிடம்.. யாருக்கும் பயப்படாதவன், இந்த பெண்களிடம் ஏன் பயப்படுகிறான்...
என்னவோ மர்மம் இருக்கு.. அந்த ரெண்டு பெண்களிடம்.. யாருக்கும் பயப்படாதவன், இந்த பெண்களிடம் ஏன் பயப்படுகிறான்...