E38 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ என்னப்பா இது இப்படி ஆயிருச்சு.. இந்த தீபக் இந்த மாதிரி பண்ணிட்டானே ..கண்ணன் வந்துருவானா... நைஸ் சிஸ்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hey enama nadakuthu inga...nan kuda enavonu nenachen but intha theebugu marupadiyum panathukaga ivlo periya vela pandrane...intha sutha vera thungita...ini aduthu ennavo...
Dei kanna enga than da iryka...seekiram vanthy avala kaapathu da...
Adutha ud kaga eagerly waiting dr....
meendum meendum deepak!! villan ellaam illa.. avan urimai.. eduththukka paakaran.
indha chance-a vitta idae madhari kidaikadhu illiyaa? adhu dhaan!
kannan illangara dhariyathula dhaanae avan indha vaelai panran!
2days thaanga.. aduththa ud ready paniduraen..
thx keerthi dear :love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Achho buddhu deepak un buthi yen ippadi ellam poguthu. AK come soon to save your laddu
avan reason avanukku. sudha avanukku nichayam paninava dhaanae... aedhoe misunderstaning kalyaanam ninnuduchu... so avana correct panitu thirumbavum vandhirukkaan..

kannan ava sandai potu paesalanu wait panitu irukkan.. innum ethana naaluku wait pana poranu next udla therijudum..
thx krishnav :love::love::love:

enakku oru doubt neenga krishna.v? illa krishnav..? adhaavadhu male or female-nu ? epadi ungala address panradhunu theriyala.. naethu parthaen pavi called u veni.. so u r krishnaveni? u dont have to answer if u dont want to.. :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dei Deepak பக்காவா plan பண்ணி இருக்க, கண்ணன் வேற ஊர்ல இல்ல. என்ன நடக்க போகுதோ:oops:
nheenga mattum dhaan avan plana paarati irukeenga :) aparam me too :)
enna nadakum :unsure::unsure: avan koevil kootitu poevan anga kalyanam nadakkum:unsure::unsure:
illa ava escape agaralanu..
parpom nxt udla :)

thx dear :love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis.... last twist வச்சிட்டிங்க....கண்ணன் சுதா பாதுகாப்பு க்கு எதுவும் பண்ணலை யா... இனி என்னாகும்....
illiyae.. panirundha marathula palli madhiri thongum boedhae yaaravadhu kaapathi irupangalae..
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Yennunga eppadi pannuringa.kannan enna pannuran.bussness mattum parthal pothuma?life paathukakka vendama. Sutha avanda life thane.avaluku pathukapuku onnum pannalaya.atha pannirinthal thane sutha maliniyoda ponathu therinchirukume.sutha melayum enaku kovam varuthunga.pona veliyur pokumpothuma thedama erupanga.athai mamake oru uthavi thevai pattal suthaku eppadi theriyum.entha idam irritetet.kannanodu samathanam akela eppadi friends kuda enjoy panna mudiyum.offcourse kannanda mssg pathalum kuda .avvalo kathal suthaku kannan mela ellayonnu ninaika thonuthu.unmaiya love pannuravangalala appadi nerla varum varaikum ellam easiya erukamudiyathunga.iruvarukum nadanthathu satharana problam illinga.theepak nallana kettavana endra kallvike enga idamillai.suthamelayum thavaru so ethu nadanthalum avathan poruppu.kannan melayum koncham thavaru.suthakuriya pathukappuku etpadu seiyatha padchathil.
Aanalum padchi yetho solluthunga .ethir paratha nerathila ethirparatha edathilirunthu uthavi kidaikum endu.
avanum vayaththu pozhuappa paakanum dhaanae.. yaaru kanda indha deepak epadi dhedeernu kalyanam வரைக்கும் போவன்னு :( தீபக் கிட்ட இருந்து எந்த பிரசினையும் அப்புறம் வரல தானே.. கொஞ்சம் அசால்டா இருந்துட்டாங்க ரெண்டு பேரும்! அவன் பழி வாங்கும் படலம் தான் முடிசுதே.. இப்படி தொடர்கதையா போகும்னு எதிர் பார்க்கலையோ?
"pona veliyur pokumpothuma thedama erupanga" - புரியல பா.. அவ அவளோட மாமா வீட்டுல தானே இருக்கா. இது தான் அவ வீடு..அவ அப்பா இருக்க சொல்லிட்டு போன இடம். கல்யாண வீட பத்தி சொல்றீங்களா? அவ நைட் பேசி இருக்கலாம் இல்லையா?
காதல் தோல்வியடைஞ்சா தான் சோர்வா இருப்பாங்க.. அவளுக்கு தான் அவளையே சுத்தி வர கண்ணன் இருக்கானே.. அது தான் அவனுக்கு அவ மேல கோபம் இல்லனு அவளுக்கு தெரிச்சு போச்சு.. அவளுக்கு என்ன ஜாளியா இருக்கா.. :)
நீங்க சொல்ரது ஒரு வகைல சரி தான்.. எல்லாருக்கும் ஒரே மாதரி/அளவு அன்பு இருக்காது. ஒவ்வொருத்தர் ஒரு மாதரி express பண்ணுவாங்க.. கண்ணன் கொஞ்சம் எக்ஸ்ப்ரெஸ்சிவ் டைப்!
கண்ணன் கொஞ்சம் protection ஏற்பாடு பண்ணி இருந்தா இந்த பிரசினை வராம இருந்திருக்கும்.. ஆனாலும் அவ ஆபத்தில இருக்காணு அவளுக்கே இப்போ தானே தெரிஞ்சுது.. chumma carla poravalukku enna protection kudukaradhu?

2days dhaan.. aduththa ud potuduraen.. aduththu enna aagudhunu paarpom :)
thx dear :love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அச்சோ என்னப்பா இது இப்படி ஆயிருச்சு.. இந்த தீபக் இந்த மாதிரி பண்ணிட்டானே ..கண்ணன் வந்துருவானா... நைஸ் சிஸ்
kannanukku saturday night flight..
iva enna panaporaa? deepak enna panna poraan?
kovila vachu thaali katitaa.. aduthu enna aagum.. next udla :)
thx dear:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top