Yennunga eppadi pannuringa.kannan enna pannuran.bussness mattum parthal pothuma?life paathukakka vendama. Sutha avanda life thane.avaluku pathukapuku onnum pannalaya.atha pannirinthal thane sutha maliniyoda ponathu therinchirukume.sutha melayum enaku kovam varuthunga.pona veliyur pokumpothuma thedama erupanga.athai mamake oru uthavi thevai pattal suthaku eppadi theriyum.entha idam irritetet.kannanodu samathanam akela eppadi friends kuda enjoy panna mudiyum.offcourse kannanda mssg pathalum kuda .avvalo kathal suthaku kannan mela ellayonnu ninaika thonuthu.unmaiya love pannuravangalala appadi nerla varum varaikum ellam easiya erukamudiyathunga.iruvarukum nadanthathu satharana problam illinga.theepak nallana kettavana endra kallvike enga idamillai.suthamelayum thavaru so ethu nadanthalum avathan poruppu.kannan melayum koncham thavaru.suthakuriya pathukappuku etpadu seiyatha padchathil.
Aanalum padchi yetho solluthunga .ethir paratha nerathila ethirparatha edathilirunthu uthavi kidaikum endu.
avanum vayaththu pozhuappa paakanum dhaanae.. yaaru kanda indha deepak epadi dhedeernu kalyanam வரைக்கும் போவன்னு
தீபக் கிட்ட இருந்து எந்த பிரசினையும் அப்புறம் வரல தானே.. கொஞ்சம் அசால்டா இருந்துட்டாங்க ரெண்டு பேரும்! அவன் பழி வாங்கும் படலம் தான் முடிசுதே.. இப்படி தொடர்கதையா போகும்னு எதிர் பார்க்கலையோ?
"pona veliyur pokumpothuma thedama erupanga" - புரியல பா.. அவ அவளோட மாமா வீட்டுல தானே இருக்கா. இது தான் அவ வீடு..அவ அப்பா இருக்க சொல்லிட்டு போன இடம். கல்யாண வீட பத்தி சொல்றீங்களா? அவ நைட் பேசி இருக்கலாம் இல்லையா?
காதல் தோல்வியடைஞ்சா தான் சோர்வா இருப்பாங்க.. அவளுக்கு தான் அவளையே சுத்தி வர கண்ணன் இருக்கானே.. அது தான் அவனுக்கு அவ மேல கோபம் இல்லனு அவளுக்கு தெரிச்சு போச்சு.. அவளுக்கு என்ன ஜாளியா இருக்கா..
நீங்க சொல்ரது ஒரு வகைல சரி தான்.. எல்லாருக்கும் ஒரே மாதரி/அளவு அன்பு இருக்காது. ஒவ்வொருத்தர் ஒரு மாதரி express பண்ணுவாங்க.. கண்ணன் கொஞ்சம் எக்ஸ்ப்ரெஸ்சிவ் டைப்!
கண்ணன் கொஞ்சம் protection ஏற்பாடு பண்ணி இருந்தா இந்த பிரசினை வராம இருந்திருக்கும்.. ஆனாலும் அவ ஆபத்தில இருக்காணு அவளுக்கே இப்போ தானே தெரிஞ்சுது.. chumma carla poravalukku enna protection kudukaradhu?
2days dhaan.. aduththa ud potuduraen.. aduththu enna aagudhunu paarpom
thx dear