pirivin ekkam santhosha saaralodu
arumai
thxசூப்பர். ஆனா இந்த பானும்மாவ முந்தவே முடில.
சூப்பர். ஆனா இந்த பானும்மாவ முந்தவே முடில.
ஹா... ஹா... ஹா.........thx
என்னாலேயே முடியல.. நான் பொஸ்டிங் போட்டுட்டு status update பண்ணரதுக்குள்ள வந்திடுராங்க... எப்படி-னு மட்டும் சொல்லவே மாடேங்கறாங்க
நிஜமா தானே .. வெற company secret edhuvum illiyaeஹா... ஹா... ஹா.........
விஷயம் ஒண்ணுமே இல்லைப்பா
இன்னிக்கு லஞ்ச் லேட்டாத்தான் சாப்பிட்டேன்
சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்ன்னு வந்தேன்
தூங்க மாட்டேன்
இப்போ தூங்கினால் நைட்
தூங்க முடியாது
அதான் மொபைலில் இங்கே
சைட்டுக்கு வந்தேன்
ஷோபா டியரின் ஸ்டோரியின்
அப்டேட் பார்த்து S போட்டேன்
அவ்வளவுதான்ப்பா
ஹா... ஹா... ஹா...........நிஜமா தானே .. வெற company secret edhuvum illiyae