E29 Veelvenendru Ninaithaayo

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லா தோல்விகளுக்கும் பணம் settle பண்ணிணால் !?
இன்னா ப்ரதர், இப்பிடிக்காச்
சொல்லிப்புட்டீங்கோ?
தொல்வி=தானே, வெற்றிக்கு,
அடிப்படை
நம்ம கார்த்திக்கேயன், அண்ணாத்தையும்
கெலிப்பாரு,
அப்பாளிக்கா, கெலிச்சா, அத்தினியும்
துட்டுத்தானே, ப்ரதர்
 

ThangaMalar

Well-Known Member
என்ன வேலை இருந்தாலும் கார் திறக்கறத ஒரு கடமையா வச்சிருக்கான்...
 

ThangaMalar

Well-Known Member
வேணாம் னு விரட்றா..
அப்புறம் அவன் வந்துட்டான் னா நிம்மதியாகுரா...
என்னம்மா சக்தி...
உன்ன புரிஞ்சிக்க முடியல போ...
 

ThangaMalar

Well-Known Member
கண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே...
விந்தை...
பேசாட்டாலும் புரியுது..
விந்தையிலும் விந்தை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top