ஏதோ, 2-வது குழந்தை வந்து
அப்பா, அம்மாவை ஒன்னு
சேர்த்திடுச்சு, சவீதா டியர்
Ama athukaga thana 2nd innings start panni vaichirukom...
ஏதோ, 2-வது குழந்தை வந்து
அப்பா, அம்மாவை ஒன்னு
சேர்த்திடுச்சு, சவீதா டியர்
அபிராமி, நல்ல ஒரு அருமையான
தாயாய் இருக்காங்க, சவீதா செல்லம்
முகுந்தனும், நல்ல ஒரு அருமையான
அண்ணன்தான் பா
இந்த எபிசோடில், 2=வது குழந்தையின்
வருகை, டாக்டரம்மாவின் திட்டு-ன்னு
போட்டு முடிச்சுட்டீங்க, சவீதா டியர்
மனோ டியரின், பெற்றோரின் மரணம்,
ரம்யாவின், மாமாவின் இறப்பு, இதைப்
பற்றியெல்லாம் ஒன்றுமே சொல்லாமல்,
எந்த முடிச்சையும், அவிழ்க்காமல்
கிரேட் எஸ்ஸாயிட்டீங்க,
சவீதா செல்லம்
ஹ்ம்ம்...............நடத்துங்க, நடத்துங்க
சவீதா டியர்
எது, எப்படியோ, இன்னும் கொஞ்சம் நாளைக்கு,
சென்னையில் தனியே இல்லாமல்,
பெண்டாட்டி மகனுடன், பிரணவ் சேர்ந்திருக்கப்
போகிறான், சவீதா செல்லம்
ஐ ஆம் சோ ஹேப்பி, சவீதா டியர்
சீக்கிரமா, வந்து அடுத்த பதிவைக் கொடுங்க,
சவீதா செல்லம்
Thank you Akka...
Kelunga ellarum avanaiye thitturaanga pavam la avan...
ஹா ஹா ஹாNana thitturen ellam intha doctor panra velai...
super , congrats mano and pranav
Pothum savee akka,renduperum romba azhuthuttanga akka,ini vittudingalen,nice ud akka
ஹா ஹா ஹாEnna seyya mudiyum pesama than iruka mudiyum...
Rendu perum eni happy ya irukatum over feeling poitu iruku