E25 Enai Meettum Kadhalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தேடி வருவான்னு பார்த்தா பயபுள்ள மூட்டைமுடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்கு ஓடுதே........:eek:


ப்ரணவ் கேட்ட ட்ரான்ஸ்பரும் வேஸ்ட்டாo_O

ஊருக்கள்ள நிறைய புள்ளைகளை டாவடிக்கிறவனெல்லாம் நல்லா இருக்கான்.....இந்த ரதிப்புள்ளய டாவடுச்சிட்டு ப்ரணவ் பய படற அவஸ்தை இருக்கே......அய்யய்யய்யு......;)

நன்றி டியர்...

ட்ரான்ஸ்பர் வேஸ்ட்ன்னு நீ ஏன் நினைக்கிற, அதுல எதாச்சும் நண்மை இருக்கலாம்ல... ஹா ஹா அதானே இந்த பிள்ளையை டாவடிச்சுட்டு பிரணவ் ரொம்ப தான் அவஸ்தை படுறானோ...
 

banumathi jayaraman

Well-Known Member
தேடி வருவான்னு பார்த்தா பயபுள்ள மூட்டைமுடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்கு ஓடுதே........:eek:


ப்ரணவ் கேட்ட ட்ரான்ஸ்பரும் வேஸ்ட்டாo_O

ஊருக்கள்ள நிறைய புள்ளைகளை டாவடிக்கிறவனெல்லாம் நல்லா இருக்கான்.....இந்த ரதிப்புள்ளய டாவடுச்சிட்டு ப்ரணவ் பய படற அவஸ்தை இருக்கே......அய்யய்யய்யு......;)
ஹா ஹா ஹா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி டியர்...

ட்ரான்ஸ்பர் வேஸ்ட்ன்னு நீ ஏன் நினைக்கிற, அதுல எதாச்சும் நண்மை இருக்கலாம்ல... ஹா ஹா அதானே இந்த பிள்ளையை டாவடிச்சுட்டு பிரணவ் ரொம்ப தான் அவஸ்தை படுறானோ...
இந்த லூசுப்பிள்ளையை அவன் தலையில் கட்டிட்டு...நல்லா சமாளிக்கிற
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top