Hi savee Akka,
Enda kodumai Ithu ponnukum pidikama mapillaikum pidikama oru kalyanam... Aana kalyanam nadaka poguthu... Hero vera man happa Orey suspense aa poguthu.m
அடடா,உங்க வீட்டு மல்லி வாசம் தான்
தெரியுமோ ?
அந்த மல்லியை வச்சு இருக்குற பொண்ண நிமிர்ந்து
கூட பார்க்க மாட்டிங்களோ?
காதுல பெரிய மல்லி தோட்டமே வச்சு சுத்துறீங்களே மிஸ்டர் .வீரன்.....