Nice mam..........
பொதுவாக கல்யாண விஷயத்தில் பையனை பார்த்தவுடன் நம்பும் பெற்றோர் பெண்கள் பையனை பற்றி ஏதாவது சொன்னால் கேட்பதில்லை............
பிடிக்காத திருமணம்............. அதில் நம் பெண் தானே கஷ்டபட போகிறாள் என்று நினைப்பதில்லை............ அப்பா அம்மா உனக்கு அந்த மாதிரி செய்வோமா என்று சொல்வார்கள்........ But அந்த பெண்ணின் நிலைமை??????????
நல்ல concept............ well potrayed..........