E16 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

Joher

Well-Known Member
கார்த்திக் உனக்கு பிடிக்காத நாய் தான் உனக்கு முக்கியம்............ ஒரு உயிர் உன்னையே நினைத்து ஏங்குவது உனக்கு புரியலையா.............

டேய் அது சக்தி அம்மாடா............ அவங்க வந்து உன்கிட்ட இறங்கி வந்து இந்த அளவுக்கு பேசும் நிலைக்கு நீதான் காரணம்............. அப்பாவும் கண்ணில் படமாட்டேனு தான் சொல்கிறாய்...........

உனக்கு வேண்டாம் என்றால் எப்பவுமே டிரைவர் கூட்டிட்டு போவார்னு விடவேண்டியது தானே.............. ஏன் எப்பவும் madamனு சொல்லி அவள் பின்னால் சுற்றி இப்போ அவள் உயிரையே எடுக்கும் நிலைக்கு விட்டு விட்டாய்.................
 
banumathi jayaraman

Well-Known Member
ஹோ, நாய் வந்தா தகவல் சொல்ல,
வாட்ச்மேனுக்கு 50,000 ரூபாயா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக் உனக்கு பிடிக்காத நாய் தான் உனக்கு முக்கியம்............ ஒரு உயிர் உன்னையே நினைத்து ஏங்குவது உனக்கு புரியலையா.............

டேய் அது சக்தி அம்மாடா............ அவங்க வந்து உன்கிட்ட இறங்கி வந்து இந்த அளவுக்கு பேசும் நிலைக்கு நீதான் காரணம்............. அப்பாவும் கண்ணில் படமாட்டேனு தான் சொல்கிறாய்...........

உனக்கு வேண்டாம் என்றால் எப்பவுமே டிரைவர் கூட்டிட்டு போவார்னு விடவேண்டியது தானே.............. ஏன் எப்பவும் madamனு சொல்லி அவள் பின்னால் சுற்றி இப்போ அவள் உயிரையே எடுக்கும் நிலைக்கு விட்டு விட்டாய்.................
அந்த நாயால், கார்த்திக் பட்டத் துன்பம், உங்களுக்குத்
தெரியாதா, Joher டியர்?
யாருக்காகவும், எதுக்காகவும், எப்பவும், சக்தி
ப்ரியதர்ஷினியை, விட்டுவிட, எங்க கார்த்திக்கேயனால்
எப்பவுமே முடியாது, Joher டியர்
வீரமணியிடம் அவன் வந்ததே, சக்திக்காகவும், வாசுகி
குழுமத்தைத் தாத்தாவிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும்தான், Joher டியர்
 
தெரியும்........... but இந்த epiல முதலில் நாய் தான் பார்க்கிறான்........... அப்புறம் தான் சக்தி.......... அதுக்காக சொன்னது......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top