E13 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை..


அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்க்கை எப்போது...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்...:)
வாவ் சூப்பர் பதிவுகள்...
அவ்வளவு அழகா இருந்தது...கண்ணன்
நல்லா தேறிட்டார்...சுந்தரிகிட்ட பேசுறது...மிரட்டுறது...ரொமான்ஸ்;)
எல்லாமே கலக்கல்...கஜினி முகமது மாதிரி கடைசியில் வெற்றிதான்:)
ஆண் இல்லாத வீடு எப்படி இருக்கும் உணர்த்தி இருக்கீங்க .பணத்தை வீட்டில் வைத்து இருப்பது....நகை காயின்ஸ்...என்று சுந்தரி இப்படி ஒன்றும் தெரியாத பெண்ணா இருக்காங்களே....பாவம்தான்...
இந்த ஜென்மத்தில் விடமாட்டேன் சொல்றாரே..
அதனால் நம்பி வாங்க சுந்தரி...சந்தோசமா இருப்பீங்க.:)
 

Manimegalai

Well-Known Member
Naanum Kannan pola ipo varai padai mattum tha edukarenga ma... koodiya seekram vandhurven ;);)
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிடா...
கண்ணனுக்கும்....உனக்கும் சேர்த்துடா:)
நானே வந்துட்டேன் ஒருமுறை:D
வரலாம் வா:)
 
S

semao

Guest
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை..


அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்கை எப்போது..
புத்தாண்டு வரை...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
Nice ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top