E13 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானு அக்கா உங்களுக்கு இந்த பதிவை படிச்சுட்டு கண்ணு ரொம்ப வேர்த்திருச்சு போல...

வேணாம்க்கா வேணாம்க்கா விட்டிருவோம்... பின்ன ஹஸ்பன்ட் மட்டும் வாயை திறக்க மாட்டாராம், இவ மட்டும் வாயை திறந்து பேசணுமா என்னக்கா நியாயம் இது (போன வாரம் வரை சைத்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்போ இப்படி பேசறேனே அப்படின்னு மைல்ட்டா யோசிக்கறீங்களா, அது அப்படித்தான்... நீங்க அவளை ஒண்ணும் சொல்ல கூடாது... ஹி... ஹி.. ஹி...)

அக்கா ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க, அடுத்த பதிவுல மித்து என்ன பண்ணுறான்னு பார்த்திட்டு இன்னும் கொஞ்சம் பீல் பண்ணுங்க (சவீ நீ அடிவாங்க போற பானு அக்காகிட்ட)

அதானே அவன் வேலைக்கு ஜாயின் பண்ணிட்டு வந்து கூட்டிட்டு போகலாம்ன்னு இருந்திருப்பான்... அவன் போகும் போதே அவளும் போகணும்ன்னு அவ எப்படி நினைக்கலாம்...:p

சொல்லி வைக்குறேன்க்கா இந்த மித்துகிட்ட (அவ திருக்குறளை சாய்ஸ் கேள்வில விட்டிருப்பாளோ... எனக்கு கண்டிப்பா அடி கன்பார்ம்)

அடுத்த பதிவை நாளைக்கு தர்றேன்... இன்னைக்கு முன்னோட்டம் போட்டிருக்கேன் அதையும் படிச்சுட்டு வந்து பொங்கு பொங்குன்னு பொங்குங்கக்கா... (மீ வைடிங்)
ஹா ஹா கண்ணு எப்படிப்பா வேர்க்கும்?
me also waiting for your next lovely to day, Saveetha dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top