E13 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Rubiya

Well-Known Member
Hi saved kka nice update... பாவம் collector sir....எவ்வளவு கோபம் இருந்தாலும் .......இந்த மித்ரா இப்படி பேசிருக்க கூடாது. ..ஒன்னு பேசாம படுத்துவா, இல்ல பேசி படுத்துவா.......team lead கிட்ட ஷைத்துவ என் புருஷன்னு உரிமை கொண்டாட தெரியுது .....அவன் கிட்டல மனசுல உள்ளத புரிய வைக்கனும்...... அவன் எப்படியாவது அவள் வாயில் இருந்தே காதல் சொல்ல வைக்கனும்னு பாக்குறான்....இவள் அதை புரிஞ்சுபாலா......? ஹம்ம்ம்....அந்த team lead புதுசா ஏதோ சொல்றான்.... பாப்போம் என்ன நடக்கும்னு......!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi Savee,

செம எபிசொட் டியர். மித்து இப்படி படுத்துரா சைத்து பாடு ரொம்ப கஷ்டம் தான்.

நன்றிடா செல்லம்... யாரு யாரை படுத்துறா... இவ்வளோ நாளு சைத்து திட்டினீங்க, இப்போ என் மித்துவா நெவர் யாரும் என் மித்து சைத்துவை திட்ட கூடாது... பாவம் அவங்க... ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top