E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Hema27

Well-Known Member
வாங்க வாங்க பொன்ஸ் கிச்சனுக்கு...

Menu Card

1. சூடான இட்லி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி
2. கசாட்டா ஐஸ்கிரீம்
3. பொரி கடலை உருண்டை (செய்முறை விளக்கத்துடன்)
4. முட்டை போண்டா, டீ, லெமன் ஜீஸ்
5. சோக ரசம் மட்டும்
6. இட்லி, பூரி, குருமா, சட்னி, புலாவ், பன்னீர் மசாலா, ஐஸ்கிரீம் ( நேத்து அழுதீங்க, சோ இன்று விருந்து)
7. பூஸ்ட், பருப்பு பொடி நெய் சாதம், உப்புமா, தக்காளி சாதம், காபி ( மீண்டும் செய்முறை விளக்கத்துடன்)
8. சாக்லேட் கோன் ஐஸ்க்ரீம், டெல்லி அப்பளம், கோபி 65, சுட்ட சோளம், வறுத்த கடலை, சாதா ஐஸ்கிரீம்
9. பருப்பு, ரசம், உருளை வறுவல்
( செய்முறையும் உண்டு)
10. பழ சாறு மட்டும்
11,.காரட் முட்டை பொடிமாஸ்
(most favorite கட்டாயம் செய்முறையும் உண்டு),
சாதம், பால்..
12. Latest முட்டை பரோட்டா ( மிக்ஸியில் அடித்தது)
செய்யும் முறை தெரிய எபி 12 படியுங்க

Above numbers indicate episode numbers
Don't miss it..

Tomorrow special:-
wait & watch
கதைய படிக்க சொன்னா... சாப்பிடற ஐட்டம்ஸ்ஸ இவ்வளவு கவனிச்சிருக்காங்க. பாவம் ரொம்ப சாப்பாடு ப்ரியை போல.
என்ன ஒரு ஆர்வம்.
 

Hema27

Well-Known Member
ஐயம்மா என்றால் என்ன அர்த்தம், ஆசிரியரே...
மித்ரா போல எனக்கும் புரியல...
அப்பாவோட அம்மா மலர்...
முன்பு எல்லாம் அப்பாவ "ஐயா" என்று தான் அழைத்தார்கள். So, ஐயாவோட அம்மா...ஐயம்மா.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
head-smack.gif

scared-smiley-face.gif
 

ThangaMalar

Well-Known Member
கதைய படிக்க சொன்னா... சாப்பிடற ஐட்டம்ஸ்ஸ இவ்வளவு கவனிச்சிருக்காங்க. பாவம் ரொம்ப சாப்பாடு ப்ரியை போல.
என்ன ஒரு ஆர்வம்.
ஏன் நீ சாப்பிட மாட்டியா...
டைனிங் டேபிள பார்த்தா கண்ண மூடிட்டு போய்டுவியா...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்பாவோட அம்மா மலர்...
முன்பு எல்லாம் அப்பாவ "ஐயா" என்று தான் அழைத்தார்கள். So, ஐயாவோட அம்மா...ஐயம்மா.
கி...கி...சொல்லு ..நல்லா விளக்கமாக ..புரிந்ததா ..மலர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top