E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இன்னும் 3 நாள் இருக்கே, பாத்தி..
அதுவரை என்ன பண்றது?
மித்ராட்ட தனியா கேக்கலாமா?
பொன்ஸ்ஸ ஓரங்கட்டிட்டு....
நல்லவேளை விக்கியை ஓரங்கட்டிடாத ...போதுமம்.
 

MythiliManivannan

Well-Known Member
விக்னேஷுக்கு மித்ராவைப்பற்றித் தெரியுமா ? நீங்க எங்களுக்குச் சொல்லி விட்டீர்களா, அந்தப் பதிவை நான் தவற விட்டுவிட்டேனா? மீனாம்மா நினைப்பதைப்போல் விக்கிக்கே இன்னும் தெளிவில்லையா இல்லை மித்ராவை எப்படி சம்மதிக்க வைப்பது என்ற குழப்பமாக? மீனாம்மா நடப்பில் நல்ல தெளிவாக அருமையாக குடும்பத்தை நடத்தி செல்றாங்க.
 

Sundaramuma

Well-Known Member
வாங்க வாங்க பொன்ஸ் கிச்சனுக்கு...

Menu Card

1. சூடான இட்லி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி
2. கசாட்டா ஐஸ்கிரீம்
3. பொரி கடலை உருண்டை (செய்முறை விளக்கத்துடன்)
4. முட்டை போண்டா, டீ, லெமன் ஜீஸ்
5. சோக ரசம் மட்டும்
6. இட்லி, பூரி, குருமா, சட்னி, புலாவ், பன்னீர் மசாலா, ஐஸ்கிரீம் ( நேத்து அழுதீங்க, சோ இன்று விருந்து)
7. பூஸ்ட், பருப்பு பொடி நெய் சாதம், உப்புமா, தக்காளி சாதம், காபி ( மீண்டும் செய்முறை விளக்கத்துடன்)
8. சாக்லேட் கோன் ஐஸ்க்ரீம், டெல்லி அப்பளம், கோபி 65, சுட்ட சோளம், வறுத்த கடலை, சாதா ஐஸ்கிரீம்
9. பருப்பு, ரசம், உருளை வறுவல்
( செய்முறையும் உண்டு)
10. பழ சாறு மட்டும்
11,.காரட் முட்டை பொடிமாஸ்
(most favorite கட்டாயம் செய்முறையும் உண்டு),
சாதம், பால்..
12. Latest முட்டை பரோட்டா ( மிக்ஸியில் அடித்தது)
செய்யும் முறை தெரிய எபி 12 படியுங்க

Above numbers indicate episode numbers
Don't miss it..

Tomorrow special:-
wait & watch
Super.... :D:D:D
 

Sundaramuma

Well-Known Member
Oh.. அப்படியா..
அப்போ நிலாக்கு நிஜ அப்பா விக்கி தானா?
இல்லையே... மித்ரா அவனை இப்போ தானே சந்திக்கிறா...

அடடா நாளை வியாழக்கிழமை தானே...
Vikki ketta paiyan ???:p:D
etho thillu mullu :D:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Vikki ketta paiyan ???:p:D
etho thillu mullu :D:D:D
கெட்ட பையனா ..............
sad-crying-smiley-face.gif
.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top